ஒ.ச.நே - 01:00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''ஒ.ச.நே - 01:00''' (''UTC-01:00'') என்பது [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன்]] -01:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.
 
==சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)==
* [[கேப் வர்டி]] (''கேப் வர்டி நேரம்''). இங்கு பகலொளி சேமிப்பு நேரம் பயன்படுத்தப்படுவதில்லை.<ref name="ஒ.ச.நே - 01:00">{{cite web||title=கேப் வர்டி நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/cvt|access-date=17 மே 2015}}</ref>
 
==சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் ([[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோள]] [[குளிர்காலம்|குளிர்காலத்தின்போது]] மட்டும்)==
* கிழக்கு [[கிறீன்லாந்து]] ([[இட்டோக்கோர்டூர்மிட்]] மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்).
** இங்கு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேர]] விதிகள் பின்பற்றப்படுகிறது.
* [[போர்த்துகல்|போர்த்துகலின்]] [[அசோரசு]] தன்னாட்சிப் பகுதி - 1966ஆம் ஆண்டு முதல்.<ref>[http://www.timeanddate.com/time/zones/azot அசோரசு நேரம்]</ref>
** 1992 - 1993ஆம் ஆண்டின் குளிர்காலத்தின்போது ''ஒ.ச.நே - 01:00'' பயன்படுத்தப்படவில்லை; ''மேற்கு ஐரோப்பிய நேரம் ([[ஒ.ச.நே ± 00:00]])'' பயன்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஒ.ச.நே_-_01:00" இலிருந்து மீள்விக்கப்பட்டது