பொருந்தில் இளங்கீரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பொருந்தில் இளங்கீரனார்''' சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 19, 351, புறநானூறு 53<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/053.html பொருந்தில் இளங்கீரனார் பாடல் புறநானூறு 53]</ref> ஆகியவை.
 
பொருந்தில் என்பது ஊரின் பெயர். [[சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை|சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின்]] வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாடலில் புலவர் [[கபிலர்]] இறந்துபோன செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.
வரிசை 21:
 
:நான் வேற்று நாட்டில் வாழ்கிறேன். கேளிரைப் பிரிந்திருக்கிறேன். போர்வினை முடிந்தது. இல்லம் திரும்பப்போகிறேன். அங்கே அவள் ஒவ்வொரு நாளும் சுவரில் கோடு போட்டு நாளை எண்ணிக்கொண்டிருப்பாள். அவளது கண்ணீர் அவளது பொலங்குழையில் விழுந்து தெறித்துக்கொண்டிருக்கும். முன்கையால் தலையைத் தாங்கிக்கொண்டு பஞ்சணையில் கிடப்பாள். அப்போது பல்லி படும் ஒலி கேட்கும். அதனை அவள் தன் வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாக, என் வருகையைச் சொல்லும் [[புள்|புள்ளாக]] எண்ணிப் பல்லியைத் தொழுவாள். <small>அகநானூறு 351</small>
 
==வெளி இணைப்புகள்==
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொருந்தில்_இளங்கீரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது