தேநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox beverage
[[படிமம்:Tea leaves steeping in a zhong čaj 05.jpg|right|thumb|220px|தேநீர்]]
|name = Tea
[[படிமம்:Teestrauch Detail.jpg|right|thumb|220px|தேயிலைத் தோட்டம்]]
|original_name =
[[படிமம்:HCAM13.jpg|right|thumb|220px|ஒரு தேயிலைச் செடி.]]
|type = Hot or cold [[beverage]]
|bgcolor = Sienna
|image = [[படிமம்File:Tea leaves steeping in a zhong čaj 05.jpg|right200px|thumb|220px|தேநீர்alt=Tea leaves steeping in ''zhong caj'']]
|caption = [[Oolong tea]] being infused in a ''[[gaiwan]]''
|origin = China<ref>{{cite news | first = Thomas | last = Fuller | title = A Tea From the Jungle Enriches a Placid Village | url = http://www.nytimes.com/2008/04/21/world/asia/21tea.html | work=The New York Times | location = New York | page = A8 | date = 21 April 2008 }}</ref>
|introduced = Approx. 10th century BC (earliest written records)<ref name="encarta">{{cite encyclopedia|url=http://encarta.msn.com/encyclopedia_761563182/Tea.html|title=Tea|publisher=[[Encarta]]|accessdate=23 July 2008 |archiveurl=http://web.archive.org/web/20080308234307/encarta.msn.com/encyclopedia_761563182/Tea.html |archivedate=8 March 2008}}</ref>
|color =
}}
 
'''தேநீர்''' உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க [[பால்]] மற்றும் [[சர்க்கரை]]யைக் (இலங்கைத் தமிழ்: சீனி) கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.
வரி 41 ⟶ 49:
 
==== கருந்தேநீர்/செந்தேநீர் ====
[[படிமம்:Cup of black tea.JPG|right|thumb|120px200px|கருந்தேநீர்]]
கருந்தேயிலை அல்லது செந்தேயிலை ஆசியாவில்தான் மிக அளவில் தயாரிக்கப்படுகிறது. தென்னாசிய நாடுகளான [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[வங்காளதேசம்]] மற்றும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் கருந்தேநீரை விரும்பி அருந்துகின்றனர். சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தயாரிக்கப்படும் கருந்தேயிலைகள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே பயன்படுகிறது. தேயிலைகளைப் பறித்த பின்பு இரண்டு வாரங்களில் இருந்து ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பின்பு உலர வைத்து பெட்டிகளில் அடைத்து விற்கப்படுகிறது. கருந்தேயிலைகளின் தரத்தை நிர்ணயிக்க [[செம்மஞ்சள் பீகோ]] என்னும் முறை பயன்படுத்தப்படுகிறது. கருந்தேயிலையில் மற்ற வகை தேயிலைகளை விட மிக அதிக அளவில் கஃபைன் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இதனால் கருந்தேநீர் அருந்துபவர்க்கு உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது.
 
வரி 54 ⟶ 63:
== செய்முறை ==
==== சூடான தேநீர் ====
[[படிமம்:Cup of black tea.JPG|right|thumb|120px|கருந்தேநீர்]]
* தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் 75 முதல் 90 டிகிரி [[செல்சியஸ்|செல்சியசுக்கு]] சூடாக்கவும். நீரை அதிக அளவு கொதிக்க விடாமல் இருப்பது நன்று.
* தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
வரி 85 ⟶ 93:
 
== தேநீர் சடங்கு ==
[[படிமம்:Tea ceremony performing 2.jpg|thumb|220px|right|[[ஜப்பானிய தேநீர்ச்தேனீர் சடங்கு]]]]
 
''முதன்மைக் கட்டுரை: [[தேனீர் சடங்கு|தேநீர் சடங்கு]]''
வரி 92 ⟶ 100:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://zendaily.blogspot.com/2005/06/blog-post_10.html ஜப்பானில் தேநீர் விருந்துச் சண்டை]
* [http://ta.chinabroadcast.cn/1/2005/02/06/28@17431.htm சீனாவின் தூய்மைகேடற்ற தேயிலைத் தொழில்]
* [http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100619_teahealthbenefit.shtml தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்]
"https://ta.wikipedia.org/wiki/தேநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது