"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

248 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
=== பாரதிய ஜன சங்கம் ===
[[File:Syama Prasad Mookerjee.jpg|thumb|px250|right|[[சியாமா பிரசாத் முகர்ஜி]]]]
[[படிமம்:Deendayal Upadhyay.png|250pxright|thumb|[[தீனதயாள் உபாத்தியாயா]]]]
 
[[சியாமா பிரசாத் முகர்ஜி]]யால் ''இந்து தேசியவாத'' கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு [[பாரதீய ஜனசங்கம்|பாரதிய ஜன சங்]] நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின்]] அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.<ref name="noorani216">{{cite journal |first=A. G. |last=Noorani |title=Foreign Policy of the Janata Party Government |journal=Asian Affairs |volume=5 |date=March–April 1978 |pages=216–228 |jstor=30171643 |issue=4 |doi=10.1080/00927678.1978.10554044}}</ref><ref name=Guha136>Guha, p. 136</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1857051" இருந்து மீள்விக்கப்பட்டது