சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒன்றிணைப்பு வார்ப்புரு இணைப்பு
No edit summary
வரிசை 1:
'''சப்த விடங்க தலங்கள்''' என்பது உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
{{merge to|சப்த விடங்க தலங்கள்}}
 
திருவாரூர், திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய ஏழு ஊர்களும் '''சப்தவிடங்க தலங்கள்''' என்று அழைக்கப்படுகின்றன.
# [[திருவாரூர் தியாகராஜர் கோயில்|திருவாரூர்]]
# [[காயாரோகணேஸ்வரர் கோயில்|திருநாகைக்காரோணம்]] (நாகப்பட்டினம்)
# [[திருநள்ளாறு]]
# [[திருக்காறாயில்]] (திருக்காரவாசல்)
# [[திருக்கோளிலி]]
# [[திருவாய்மூர்]]
# [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடு]] (வேதாரண்யம்)
 
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
இந்த ஏழு ஊர்களிலுமுள்ள [[சிவன்]] கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும்<ref>[http://www.dailythanthi.com/Others/Devotional/2014/06/09040121/Swami-tarparanyesvara-Temple-terottam.vpf தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்], நாளிதழ்:தினத்தந்தி, நாள்: ஜூன் 9, 2014</ref>. இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=12864</ref>
 
சப்தவிடங்க தலங்களிலுள்ள இறைவனின் நடனத் தோற்றங்கள்:
# திருவாரூர்- வீதிவிடங்கர்- அஜபாநடனம்
#திருநள்ளாறு- நகவிடங்கர்- உன்மத்த நடனம்
#திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)- சுந்தரவிடங்கர்- பாராவாரநடனம்
வரி 13 ⟶ 22:
#திருமறைக்காடு (வேதாரண்யம்) -புவனிவிடங்கர்-ஹம்ஸபாதநடனம்
 
==மேற்கோள்கள் மேற்கோள்கள் ==
 
==மேற்கோள்கள் ==
{{reflist}}
{{சிவத் திருத்தலங்கள்}}
 
[[பகுப்பு:சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சப்த_விடங்க_தலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது