வடிவமைப்புப் பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 2:
 
வடிவமைப்புப் பாங்குகள் பெரிய [[மென்பொருள்]] திட்டங்களை வடிவமைக்க, நிறைவேற்ற, பராமரிக்க உதவுகின்றன.
 
வடிவமைப்புப் பாங்கை தீர்வுப்பாங்கம் எனவும் அழைக்கலாம். பல முறை ஒரு தீர்வை பயன்படுத்திய பின், அதன் பின்புலம் பற்றி ஆயும் போது வெளிபடுவதுதான், '''தீர்வுப்பாங்கம்'''. தீர்வுப்பாங்கம் பட்டறிவின் வெளிப்பாடு. தீர்வுப்பாங்கம் மூன்று பகுதிகளை கொண்டது.
 
# சூழல் (''Context'')
# தீர்க்கபட வேண்டிய பிரச்சனை / இடர் (''Problem'')
# தீர்வுப்பாங்கத் தீர்வு (''Solution'')
 
எந்த சூழலில் இந்த தீர்வுப்பாங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரிப்பது, தீர்வுப்பாங்கத்தின் '''சூழல்'''. அப்படி விவரிக்கபட்ட சூழலில் எழும் இடரை
தீர்ப்பதுதான் '''தீர்வுப்பாங்கத்தீர்வு'''. விவரிக்கபட்ட சூழலில் இருந்து உங்கள் சூழல் வேறுபட்டு இருந்தால் தீர்வுப்பாங்கத்தீர்வு வேலை செய்யாது.
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடிவமைப்புப்_பாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது