ஆல்வன் கிரகாம் கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{படிமம் | name = ஆல்வன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:24, 19 மே 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:படிமம் ஆல்வன் கிரகாம் கிளார்க் (ஜூலை 10, 1832 – ஜூன் 9, 1897),மசாசூசட்டு, ஃபால் ரிவரில் பிறந்தார். இவர் அமெரிக்க வனியலாரும் தொலைநோக்கி செய்வினைஞருமாவார். மேலும் இவர் ஆல்வன் கிளார்க் குழுமம் நிறுவிய ஆல்வன் கிளார்க்கின் மகனாவார்.

1862,ஜனவரி, 31ஆம் நாளன்று மசாசூசட்டு கேம்பிரிட்ஜ் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோடம் பர்த்தபோது இவர் சிரியசு-B விண்மீனைக் கண்டறிந்தார். இந்த பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த வெண்குறளை விண்மீன்f ஆகும்.

இந்த 18½ விரற்கடைத் தொலைநோக்கி இன்றும் இல்லினாயிசு, எவாசுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது..[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Circumstances of the day deliver Observatory
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்வன்_கிரகாம்_கிளார்க்&oldid=1857463" இலிருந்து மீள்விக்கப்பட்டது