இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
== வெளி நாட்டை தாக்குதல் ==
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான (எப்.பி.ஐ) அதிகாரிகள் கூறிய தகவலின் படி [[ஆஸ்திரேலியா]], [[பிரான்ஸ்]] போன்ற நாடுகளில் சமீபத்தில் இவர்கள் தாக்குதல் நடத்தியதுபோல் அமெரிக்கவிலும் தக்குதல் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7149921.ece|அமெரிக்காவை தாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம்]தி இந்து தமிழ் 28. ஏப்ரல் 2015</ref>
== ஆக்கிரமிப்பு ==
இந்த அமைப்பு 2015 மே மாதம் வரையில் [[ஈராக்]]கின் பலபகுதிகளை பிடித்துள்ளது. மே மாதம் 19 ஆம் திகதி அன்று ஈராக்கின் முக்கிய நகரமான ரமாடி என்ற நகரைப்பிடித்துள்ளது இந்த தீவிரவாத அமைப்பு. <ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/05/150518_is_ramadi|பிபிசி தமிழ் பார்த்த நாள் 19 மே 2015</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது