ஆல்வன் கிரகாம் கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''ஆல்வன் கிரகாம் கிளார்க்''' (''Alvan Graham Clark'', 10 சூலை 1832 - 9 சூன் 1897) அமெரிக்க [[வானியல் வல்லுநர்|வானியலாளரும்]], [[தொலைநோக்கி]] செய்வினைஞருமாவார். மேலும் இவர் ஆல்வன் கிளார்க் குழுமம் நிறுவிய [[ஆல்வன் கிளார்க்]]கின் மகனாவார்.
 
1862 சனவரி 31ஆம் நாளன்று [[மாசச்சூசெட்ஸ்]] கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோடம்வெள்ளோட்டம் பார்த்த போது இவர் [[சிரியசு-பி]] [[விண்மீன்|விண்மீனைக்]] கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த [[வெண் குறுமீன்]] ஆகும்.
 
இந்த 18½ [[அங்குலம்|அங்குல]]த் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.<ref>[http://www.northwestern.edu/features/historic_moments/12_9_00_dearborn.html Circumstances of the day deliver Observatory]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆல்வன்_கிரகாம்_கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது