கார்பனோராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kalaiarasy பயனரால் கார்பன் மோனாக்சைடு, கார்பனோரொக்சைட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 60:
| Section8 = {{Chembox Related
| Function = carbon oxides
| OtherFunctn = [[Carbon dioxideகாபனீரொக்சைட்டு]]<br />[[Carbon suboxide]]<br />[[Oxocarbon]]s
}}
}}
வரிசை 66:
'''கார்பன் மோனாக்சைடு''' அல்லது '''கார்பன் ஓராக்சைடு''' (Carbon monoxide, CO) என்பது [[காற்று|காற்றை]] விட இலேசானதும், [[நிறம்]], [[மணம்]], [[சுவை]] ஏதுமில்லாததும் ஆன ஒரு [[வளிமம்]] ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு [[கரிமம்|கரிம]] அணுவும் [[ஆக்சிசன்]] அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன் டை ஆக்சைடு]] உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.
 
[[பகுப்பு:வேதியியல்தொழிற்சாலை வாயுக்கள்]]
[[பகுப்பு:ஆக்சோகார்பன்கள்]]
[[பகுப்பு:நச்சியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்பனோராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது