ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
No edit summary
வரிசை 35:
[[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா]]வின் [[பேரன்]] ஆவார். மேலும் [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்]], [[இரண்டாம் வில்லியம் (செருமனி)|செருமனியின் இரண்டாம் வில்லியமிற்கு]] ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். 1877 முதல் 1891 வரை [[அரச கடற்படை]]யில் பணியாற்றினார். On the death of Victoria in 1901இல் விக்டோரியா அரசியாரின் மறைவிற்குப் பிறகு ஜார்ஜின் தந்தை [[ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு|எட்வர்டு VII]] அரசராக முடி சூடினார். ஜோர்ஜ் வேல்சு இளவரசராகப் பொறுப்பேற்றார். 1910இல் தமது தந்தையின் மறைவையடுத்து [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] மன்னராக முடிசூடினார்.தனது [[தில்லி தர்பார்|தில்லி தர்பாரில்]] பங்கெடுத்த ஒரே இந்தியப் பேரரசர் இவரேயாகும்.
 
[[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] (1914–18) முடிவில் பெரும்பாலான மற்ற ஐரோப்பிய இராச்சியங்களின் வீழ்ச்சிக்கு நடுவே பிரித்தானியப் பேரரசு தனது மிகவும் விரிவான ஆட்பகுதிக்கு விரிவுபடுத்தப்பட்டது. 1917இல், செருமனிக்கு எதிரான பொதுமக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து தமது அரச மரபான ''சாக்சு-கோபர்கு மற்றும் கோத்தா''வை மறுபெயரிட்டு ''வின்ட்சர் அரசமரபு'' எனப் பெயர்சூட்டினார். இந்த அரசமரபின் முதல் பேரரசராக விளங்கினார். இவரது ஆட்சியில் [[சமூகவுடைமை]], [[பொதுவுடைமை]], [[பாசிசம்]], ஐரிய குடியரசியக்கம், மற்றும் [[இந்திய விடுதலை இயக்கம்]] வளர்ந்தோங்கின. இந்த இயக்கங்கள் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்தன. 1911ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]] நியமிக்கப்படும் [[பிரபுக்கள் அவை]]யை விட உயர்நிலைக் கொண்டதாக நிறுவியது. 1924இல் முதல் [[தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|தொழிற்கட்சி]] அமைச்சரவையை நியமித்தார். 1931இல் நிறைவேற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் பேரரசின் டொமினியன்கள் தனி, விடுதலை பெற்ற நாடுகளாக அங்கீகரித்து [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளாக]] அறிவித்தது. தமது ஆட்சியின் பிற்காலத்தில் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருந்த ஜோர்ஜ் அரசர் 1936ஆம் ஆண்டு மறைந்தார். அவருக்குப் பின்னர் அவரது மூத்த மகன் [[எட்வர்டு VIII]] முடி சூடினார். இவர் 1911 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்ததன் நினைவாக பெரம்பலூர் பகுதியில் வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டது. ஆனால் காலத்தால் அது அழிந்து போனது ஆனால் அதன் நினைவாக இருந்த கல்வெட்டு மட்டுமே மிஞ்சி உள்ளது. <ref>http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106241</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசர்கள்]]