"மாதுளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

541 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பெயர்க்காரணம் சேர்க்கப்பட்டது
(பெயர்க்காரணம் சேர்க்கப்பட்டது)
 
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
 
== பெயர்க்காரணம் ==
பெண்ணின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல மாதுளம் பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் "மாது உள்ளம் பழம்' என்னும் பெயரே, மாதுளம் பழம் என தமிழில் ஆனது.
 
== பயன்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1857619" இருந்து மீள்விக்கப்பட்டது