எண் சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, எண்சோதிடம் பக்கத்தை எண் சோதிடம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி image added
வரிசை 1:
'''எண்சோதிடம்எண் சோதிடம்''' (''Numerology'') என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும்.<ref name=skepdic>{{cite web|url=http://www.skepdic.com/numology.html |title=The Skeptic's Dictionary: numerology |publisher=Skepdic.com |date= |accessdate=2012-08-31}}</ref> எண்சோதிடம்எண் சோதிடம் தற்கால அறிவியலாளர்களால் [[போலி அறிவியல்]] எனக் கருதப்படுகிறது<ref name="Webb">{{cite web|url=http://www.scienceinafrica.co.za/2001/may/numerol.htm|title=Feminist Numerology|last=Webb|first=John|year=2001|publisher=Science in Africa|accessdate=27 May 2013}}</ref>
 
எண் சோதிடமாகப் பயன்படுத்தாமல் எண்ணுருக்களைக் கொண்டு ஆயும் இடங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக 1997 ஆம் ஆண்டில் அண்டர்வுட் டட்லி எனும் கணித அறிஞர் தான் எழுதிய எண்கணிதப் புத்தகத்தில் பங்குச் சந்தை ஆய்வுக்கு எலியட் அலைக் கோட்பாட்டைப் பயன்படுத்தியவர்கள் குறித்து விவாதிக்க இப்பதத்தைப் பயன்படுத்துகிறார்.
வரிசை 12:
1658 ஆம் ஆண்டு காலத்தைய தோமஸ் பிரோவ்னின் "சைரசின் தோட்டம்" (''The Garden of Cyrus'') என்னும் விளக்கவுரையில் எண் சோதிடம் தான் பிரதானமாக நிறைந்திருந்தது. ஐந்து என்கிற எண் மற்றும் அது தொடர்பான வடிவப் பாங்கினை கலை, வடிவமைப்பு மற்றும் இயற்கையில், குறிப்பாக தாவரவியலில், காணத்தக்கதாய் இருப்பதை பிதாகரஸின் எண்கணிதத்தைக் கொண்டு அவர் விளக்குகிறார்.
 
நவீன எண் சோதிடம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டு ஆண்டு முடிந்து 19 ஆம் நூற்றாண்டு துவங்கும் சமயத்தில் திருமதி. எல். டொவ் பலியெட் பித்தாகரஸ் எழுத்துகளை ஆதார குறிப்புகளுடன் தொகுத்ததாக ரூத் எ. டிரேயர் தனது "எண்சோதிடம்எண் சோதிடம், எண்களில் வல்லமை" (''Numerology, The Power in Numbers'') எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு அக்டோபர் 23, 1972 அன்று பல்லியட்டின் மாணவரான ஜுனோ ஜோர்டான் எண் கணிதத்தை மேலும் மாற்றி, இன்று புழக்கத்தில் இருக்கும் எண் கணிதமாக பித்தகோரியன் எனும் தலைப்பு கொடுத்து மாற்றினார்.
 
== முறைகள் ==
வரிசை 30:
 
=== எழுத்துக்கள் முறை ===
[[படிமம்:Basic Hebrew and Greek gematria chart.svg|thumbnail|அடிப்படை எபிரேய, கிரேக்க ''ஜெமாட்ரியா அட்டவணை'']]
பல எண் கணித முறைகள் எழுத்துகளுக்கு மாறுபட்ட மதிப்பு முறைகள் கொண்டுள்ளன. யூத முறைப்படி வார்த்தைகளுக்கு எண்மதிப்பு அளிக்கும் முறை ''ஜெமாட்ரியா'' என்று அழைக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/எண்_சோதிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது