விக்டோரியா நினைவிடம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
மேலும், மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. எனினும், அதில் மிகவும் குறிப்படத்தகுந்த ஓவியமாக ரஷ்ய ஓவியர் வாசிலி வெரஸ்சாகின் உருவாக்கிய ஓவியம் இருக்கிறது. 1876 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரில் வேல்ஸ் இளவரசர் மாநிலத்துக்கு நுழைந்த காட்சியைச் சித்தரித்து உருவப்படமாக வரைந்திருந்தார். இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, விக்டோரியா நினைவிடத்தில் கூடுதலாகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த இணைப்புகள், தேசியத் தலைவர்களின் காட்சியகத்தினைக் கொண்டதாக இருக்கின்றன, அதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. இரவு நேரத்தில் இந்த நினைவிடம் மிகவும் அழகாக ஒளிரும் போது, அதை ஒருவர் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டும்.
 
== படக்காட்சியகம் ==
<gallery>
File:Victoria Memorial Hall 5717.JPG|அருங்காட்சியகம்.
File:Statue of Queen Victoria in front of Victoria Memorial Hall, Calcutta.jpg|பேரரசி விக்டோரியா
File:Queen Victoria's statue inside the memorial in Kolkata.jpg|அருங்காட்சியகத்தில் பேரரசி விக்டோரியாவின் சிலை.
File:Victoria Memorial Hall 5717.JPG|அருங்காட்சியகம்.
Calcutta Kolkata Victoria Memorial.jpg|மின்னொளியில்.
File:Queen Victoria's statue inside the memorial in Kolkata.jpg|அருங்காட்சியகத்தில் பேரரசி விக்டோரியாவின் சிலை.
Victoria Memorial Hall, Kolkata.jpg|கடும் வெயில் நாளில்.
Sunset at victoria palace, kolkatta, west bengal.JPG|சூரிய அஸ்தமனம்.
Calcutta Kolkata Victoria Memorial.jpg|மின்னொளியில்.
Victoria Memorial Hall, Kolkata.jpg|கடும் வெயில் நாளில்.
Kolkata Victoria Memorial South side.JPG|நினைவிடத்தின் தென்பகுதி
Victoria Memorial - Kolkata.jpg|சூரியோதயம்.
File:Ketan donate5.jpg|தாய்மை
Victoria memorial kolkata.jpg|முகப்புக் காட்சி.
File:Ketan donate5.jpg|தாய்மை
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_நினைவிடம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது