விக்டோரியா நினைவிடம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது தொடுப்பிணைப்பி வா...
சி wikify
வரிசை 21:
[[இந்தியா]], [[கொல்கத்தா]]வில் அமைந்துள்ள '''விக்டோரியா நினைவிடம்''' இங்கிலாந்து [[விக்டோரியா மகாராணி]]யின் நினைவிடம் ஆகும், அவர் இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தையும் பெற்றவர் ஆவார். இது தற்போது அருங்காட்சிகமாகவும் சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.<ref>http://www.iloveindia.com/indian-monuments/victoria-memorial.html</ref>
 
== வரலாறு ==
இந்த நினைவிடம் பெல்ஃபாஸ்ட் நகர மண்டபத்தை ஒத்த கட்டமைப்புப் பாணியில் சர் வில்லியம் எமர்சனால் வடிவமைக்கப்பட்டது.<ref>[http://www.kolkatainformation.com/calhert/v_mem.htm kolkatainformation.com]</ref> முதலில் இத்தாலிய மறுமலர்ச்சி பாணியில் கட்டடத்தை வடிவமைப்பதற்குக் கேட்கப்பட்டது, எமர்சன் ஐரோப்பிய பாணிகளின் தனித்துவத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து, கட்டமைப்பில் முகலாய கூறுகள் ஒருங்கிணைந்த இந்தோ-சாராசனிக் பாணியைப் பயன்படுத்தினார். லார்க் ரெடெஸ்டேல் மற்றும் சர் டேவிட் பிரெயின் ஆகியோர் தோட்டங்களை வடிவமைத்த வேளையில், வின்சன்ட் எஸ்ச் கட்டடக் கலைஞரை மேற்பார்வை செய்தார். கட்டமைப்புப் பணிகள் கல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸ்ர்ஸ் மார்ட்டின் & கோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட [[விக்டோரியா நினைவிடம்]] மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்திருக்கிறது. 1906 ஆம் ஆண்டில், இந்நினைவிடத்தின் அடிக்கல்லை 'வேல்ஸ் இளவரசர்' நாட்டினார். இது நினைவிடமாக இருப்பது தவிர, இந்த நினைவுச்சின்னம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வெற்றிக்கான பங்களிப்பாகவும் கருதப்பட்டது. கர்சன் மகாபிரபுவே விக்டோரியா நினைவிட மண்டபத்தினை நிறுவுவதற்கான முக்கிய திட்டத்தைக் கருத்தில் கொண்டவராவார், அது கொல்கத்தா நகரின் கட்டடக்கலையின் உச்சமாக இருந்தது.
 
நினைவுச்சின்னத்தின் சாஸ்திரிய பாணியையும்கூட அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் மகாபிரபுவே குறிப்பிட்டார். எனினும், பிரபல கட்டடக் கலை நிபுணரான சர் வில்லியம் எமர்சன் நினைவிடத்தின் உண்மையான திட்டத்தைக் கிடப்பில் போட்டார். அவரது கட்டமைப்பு வடிவமைப்பானது பிரிட்டிஷ் மற்றும் முகலாய கட்டடக்கலை இணைந்த பிரமிக்கத்தக்கக் கலவையாக இருக்கிறது. விக்டோரியா நினைவிட மண்டபத்தின் கட்டுமானத்திற்கு வெள்ளை மாகரானா பளிங்குகள் பயன்படுத்தப்பட்டன, மேலும் அந்தக் கட்டடமானது 1921 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. அதில் உள்ள பெரிய மண்டபம் 338க்கு 228 அடி அளவாகவும் அதன் உயரம் 184 அடியாகவும் உள்ளது.
1906 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இது, மெய்டனின் தெற்குப்புற முனையில் கம்பீரமான வெள்ளைப் பளிங்கினாலான கட்டடமாகும், மேலும் அதனைச்சுற்றி பரவலான தோட்டம் இருக்கிறது. வெற்றி தேவதை ஒன்று அதன் கைகளில் குழலை வைத்திருக்கும் படியான கருப்பு வெண்கலச் சிலை நினைவிடத்தின் மேல் உள்ள மாடத்தின் முகட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது பந்து கோளந்தாங்கியுடன் அதன் பீடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது, போதுமான வேகத்தில் காற்றடிக்கும் போது இது காற்றுத் திசைகாட்டியாகவும் செயல்படுகிறது. பெங்கால் பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திரு. எ. சி. மித்ரா, விக்டோரியா கட்டமைப்புத் திட்டப்பணிக்கு தலைமைப் பொறியாளராக இருந்தார்.
 
== வடிவமைப்பு ==
விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட [[விக்டோரியா நினைவிடம்]] மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்திருக்கிறது. 1906 ஆம் ஆண்டில், இந்நினைவிடத்தின் அடிக்கல்லை 'வேல்ஸ் இளவரசர்' நாட்டினார். இது நினைவிடமாக இருப்பது தவிர, இந்த நினைவுச்சின்னம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வெற்றிக்கான பங்களிப்பாகவும் கருதப்பட்டது. கர்சன் மகாபிரபுவே விக்டோரியா நினைவிட மண்டபத்தினை நிறுவுவதற்கான முக்கிய திட்டத்தைக் கருத்தில் கொண்டவராவார், அது கொல்கத்தா நகரின் கட்டடக்கலையின் உச்சமாக இருந்தது.
இந்த நினைவிடம் பெல்ஃபாஸ்ட் நகர மண்டபத்தை ஒத்த கட்டமைப்புப்இந்தோ-சாராசனிக் பாணியில் சர் வில்லியம் எமர்சனால் வடிவமைக்கப்பட்டது.<ref>[http://www.kolkatainformation.com/calhert/v_mem.htm kolkatainformation.com]</ref> முதலில் இத்தாலிய மறுமலர்ச்சி பாணியில் கட்டடத்தை வடிவமைப்பதற்குக் கேட்கப்பட்டது, எமர்சன் ஐரோப்பிய பாணிகளின் தனித்துவத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து, கட்டமைப்பில் முகலாய கூறுகள் ஒருங்கிணைந்த இந்தோ-சாராசனிக் பாணியைப் பயன்படுத்தினார். லார்க் ரெடெஸ்டேல் மற்றும் சர் டேவிட் பிரெயின் ஆகியோர் தோட்டங்களை வடிவமைத்த வேளையில், வின்சன்ட் எஸ்ச் கட்டடக் கலைஞரை மேற்பார்வை செய்தார். கட்டமைப்புப் பணிகள் கல்கத்தாவைச் சேர்ந்த மெஸ்ஸ்ர்ஸ் மார்ட்டின் & கோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
 
1906 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இது, மெய்டனின் தெற்குப்புற முனையில் கம்பீரமான வெள்ளைப் பளிங்கினாலான கட்டடமாகும், மேலும் அதனைச்சுற்றி பரவலான தோட்டம் இருக்கிறது. வெற்றி தேவதை ஒன்று அதன் கைகளில் குழலை வைத்திருக்கும் படியான கருப்பு வெண்கலச் சிலை நினைவிடத்தின் மேல் உள்ள மாடத்தின் முகட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது பந்து கோளந்தாங்கியுடன் அதன் பீடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது, போதுமான வேகத்தில் காற்றடிக்கும் போது இது காற்றுத் திசைகாட்டியாகவும் செயல்படுகிறது. பெங்கால்வங்கால பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் திரு. எ. சி. மித்ரா, விக்டோரியா கட்டமைப்புத் திட்டப்பணிக்கு தலைமைப் பொறியாளராக இருந்தார்.
நினைவுச்சின்னத்தின் சாஸ்திரிய பாணியையும்கூட அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் மகாபிரபுவே குறிப்பிட்டார். எனினும், பிரபல கட்டடக் கலை நிபுணரான சர் வில்லியம் எமர்சன் நினைவிடத்தின் உண்மையான திட்டத்தைக் கிடப்பில் போட்டார். அவரது கட்டமைப்பு வடிவமைப்பானது பிரிட்டிஷ் மற்றும் முகலாய கட்டடக்கலை இணைந்த பிரமிக்கத்தக்கக் கலவையாக இருக்கிறது. விக்டோரியா நினைவிட மண்டபத்தின் கட்டுமானத்திற்கு வெள்ளை மாகரானா பளிங்குகள் பயன்படுத்தப்பட்டன, மேலும் அந்தக் கட்டடமானது 1921 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. அதில் உள்ள பெரிய மண்டபம் 338க்கு 228 அடி அளவாகவும் அதன் உயரம் 184 அடியாகவும் உள்ளது.
 
== நிதி ==
அதன் கட்டுமானத்திற்கு [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய கட்டுப்பாட்டில்]] இருந்த இந்திய மாநிலங்கள், தனிநபர்கள் மற்றும் இலண்டன் பிரித்தானிய அரசு நிதி வழங்கின.<ref name="dutta">Dutta K. [http://books.google.com.au/books?id=UKfoHi5412UC&dq=victoria+memorial+calcutta+opening&source=gbs_navlinks_s "Calcutta: a cultural and literary history."] S – 131. ISBN 1-902669-59-2, 9781902669595 Accessed at Google Books 13 December 2013.</ref>
 
== அமைப்பு ==
அதன் கட்டுமானத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கப்பணம் சிறிதளவும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவி தேவைப்பட்ட தனிநபர்களுடன் கூடிய, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மாநிலங்கள் ஏறத்தாழ 10 மில்லியன் செலவிலான விக்டோரியா நினைவிட மண்டபத்தைக் கட்டுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கின.{{Citation needed|date=January 2010}} இந்த நினைவிடம் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கிறது, மேலும் 64 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மலர்த் தோட்டங்களுடன் இணைந்துள்ளது.
இந்த நினைவிடம் மிகப் பிரமாண்டமான அளவில் இருக்கிறது, மேலும் 64 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் மலர்த் தோட்டங்களுடன் இணைந்துள்ளது.
 
விக்டோரியா நினைவிடமானது அருங்காட்சியத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறது, அங்கு விக்டோரியாவின் நினைவுப்பதிவுகளின் பிரமிக்கவைக்கும் தொகுப்பு, பிரிட்டிஷ் ஆட்சிகால ஓவியங்கள் மற்றும் பிற காட்சிப்பொருட்களைக் காணலாம். அவை ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் மற்றும் பல போன்றவை உள்ளடக்கிய தொகுப்பாக இருக்கின்றன. விக்டோரியா நினைவிட இல்லத்தின் அரசக் காட்சியகத்தில் விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்படங்கள் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_நினைவிடம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது