திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருவிழாக்கள்: *திருத்தம்*
(edited with ProveIt) *விரிவாக்கம்*
வரிசை 28:
 
== திருவிழாக்கள் ==
[[படிமம்:Tirumala Tirupati.jpg|thumb|right|திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.]]
வைகுண்ட ஏகாதசி, [[ராம நவமி]], [[கிருஷண ஜெயந்தி|ஜென்மாஷ்டமி]] போன்ற வைணவ பண்டிகைகளை அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்ற இந்த நகரில், செப்டம்பர் மாதம் வருகின்ற பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்ச கணக்கில் பக்தர்கள் இங்கு குவிகின்றனர். [[ரத சப்தமி]] (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திரு உருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
 
வரிசை 35:
== திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள் ==
திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.
* அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது.நெடுநாட்களாக பயனில் தொடர்ந்து இருந்து வருவது.இந்த மலைப்பாதையில் மொத்தம் 3550 படிக்கட்டுகள் உள்ளன<ref>{{cite web | url=http://www.maalaimalar.com/2015/03/10103154/tirupati-temple-padayatra-devo.html | title=திருப்பதியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக அலிபிரி மலைப்பாதையில் 7 இடங்களில் சிகிச்சை மையம் | publisher=மாலைமலர் | accessdate=20 மே 2015}}</ref>.
* ஸ்ரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்திற்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது.
<gallery>
Alipiri entrance way.JPG|அலிபிரி
Gopuram at foot path way.JPG
To tirumla foot path.JPG
</gallery>
 
== மேற்கோள்கள் ==
வரி 45 ⟶ 50:
* [http://www.tirumala.org/ திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்]
* [http://www.mohanbn.com/pedestrian-path-to-tirumala/ திருமலைக்கு நடைபாதை]
* [https://www.youtube.com/watch?v=UgkuLpaUAkI கானொளி]
* [http://tamizhantravels.com/blog/tirupati-tirumala-foot-path-trip/ நடைபாதை புகைப்பட தொகுப்பு]
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]] [[பகுப்பு:மலையேற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது