திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Infobox Mandir
| name = திருத்தணி முருகன் கோயில்
| image = Thiruthani Murugan Temple.jpg
| image_alt =
| caption =
வரிசை 34:
 
'''திருத்தணி முருகன் கோயில்''', இந்தியா, தமிழ்நாடு, [[திருவள்ளூர்]] மாவட்டத்தின் [[திருத்தணி]] மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் [[அறுபடை வீடு]]களில் ஒன்று. [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>http://tirutanigaimurugan.org</ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
[[File:Thiruthani Murugan Temple town view.jpg|thumb|திருத்தணி முருகன் கோயில்]]
 
==அமைவிடம்==
[[சென்னை|சென்னையிலிருந்து]] 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே [[திருத்தணி]] அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது