பயனர்:Vbmbala/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 43:
 
<!--[[Image: Magellan mission patch.png | 75px | left | Magellan mission logo ]]-->
'''மெகல்லன் விண்ணுளவி''' ''(Magellan (spacecraft)'' அல்லது வெள்ளி மெகல்லன் துருவி என்பது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)| நாசா]]வால், 4 மே 1989 அன்று அனுப்பப்பட்ட 1,035 கி.கி எடையுடைய ஒரு இயந்திர [[விண்ணுளவி]] ஆகும்.இந்த விண்ணுளவியின் நோக்கம் [[வெள்ளி (கோள்)| வெள்ளி கோளின்]] மேற்பரப்பு மற்றும் [[ஈர்ப்புப் புலம்| ஈர்ப்புப் புலத்தை]] பற்றி அறிவது ஆகும்.<br>
மெகல்லன் விண்ணுளவி தான் முதன் முதலில் [[விண்ணோடம்| விண்ணோட்த்திலிருந்து]] அனுப்பப்பட்ட விண்ணுளவி ஆகும்.மேலும் இது தனது சுற்றுப்பாதையில் வலம் வரும் போது வளிமண்டலக் கலநிறுத்தம் (aerobraking) முதன் முதலில் பரிசோதிக்கப்பட்டதும் இந்த விண்ணுளவியில் தான்.இது நாசாவால் வெள்ளி கோளுக்கு விண் பொருள்களை அனுப்பும் பணிகளில் நான்காவது வெற்றிகரமான பணி ஆகும். மேலும் இது அமெரிக்கா வெற்று கோள்களுக்கு விண்ணுளவிகளை அனுப்பாமல் இருந்த 11 ஆண்டு கால இடைவெளியை முடிவுக்கு கொண்டுவந்தது.
=== விண்ணுளவியின் வடிவமைப்பு ===
[[File:Magellan - spacecraft bus.png|right|100px]]
செலவுகள் குறைக்க மெகல்லன் விண்ணுளவி, மற்ற பணிகளுக்காக வாங்கப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
இந்த விண்ணுளவி, கொலராடோ டென்வரில் உள்ள மார்ட்டின் மரிட்ட விண்வெளி குழு இதை உருவாக்கினார்கள். <ref>{{cite web|last=Croom, Christopher A.; Tolson, Robert H.|title=Venusian atmospheric and Magellan properties from attitude control data|url=http://hdl.handle.net/2060/19950005278|work=NASA Contractor Report|publisher=NASA Technical Reports Server|accessdate=8 October 2011}}</ref>
====கட்டுப்பாட்டு அமைப்பு====
மெகல்லன் விண்ணுளவியை மூன்று அச்சுகளில் நிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
====தொடர்பாடல்====
[[File:Magellan - antennas.png|right|100px]]
இந்த விண்ணுளவி தொடர்பாடலுக்காக இலகுரக கிராஃபைட்/அலுமினியத்தாலான, 3.7 மீட்டர் அளவுடைய உயர்ஈட்ட அலையுணரியும் (high-gain antenna), நடுத்தர ஈட்ட அலையுணரியும் (medium-gain antenna) பொருத்தப்பட்டுள்ளது. இது [[தொலை தூர விண்வெளி வலைப் பின்னல்| தொலை தூர விண்வெளி வலைப் பின்னலுடன்]] தொடர்பு கொள்ளும் போது வினாடிக்கு 1.2 கிலோபிட் அளவு கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு வினாடிக்கு 268.8 கிலோபிட் அளவு தகவல்களை அனுப்ப முடியும்.
====ஆற்றல்====
மெகல்லன் இரண்டு 2.5 மீட்டர் அளவுடைய சூரியவொளித் தகடுகளின் மூலம் ஆற்றலைப் பெருகிறது.ஆரம்பத்தில் இந்த சூரியவொளித் தகடுகள் 1,200 வாட் ஆற்றலை விண்ணுளவிக்கு அளித்த போதிலும் தீவிர வெப்பநிலை மாற்றங்களின் காரணமாக இதன் தரம் படிப்படியாக தாழ்ந்துவிட்டது.சூரிய ஒளி இந்த தகடுகளில் படத காலங்களில் மணிக்கு 30 ஆம்ப் கொடுக்ககூடிய நிக்கல்-கேட்மியம் மின்கலம் பயன்படுத்தப்பட்டது.மீண்டும் சூரிய ஒளி தகடுகளில் படும் போது தானக மறுஊட்டம் பெற்றுக்கொள்ளும்.
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Vbmbala/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது