"வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நாகர்கோவில் அருகில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 47B) யில் திருப்பதிசாரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 7 கிமீ தூரத்தில் உள்ளது. ''நால்கால்மடம்'' என்ற இடத்திலிருந்தும் சுமார் அரை கிமீ தூரம் மற்றும் "ஓட்டாபீஸ்" எனும் இடத்திலிருந்தும் அரை கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 
= நெல் இரகங்கள்<ref>http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html</ref> =
இந்த் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இரகங்கள் பின் வருமாறு<ref>http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirupathisaram.html</ref>
{| class="MsoNormalTable"
 
= ஆராய்ச்சி நிலையப் பண்ணை =
அராய்ச்சி நிலையப் பண்ணையில் மண்புழு உரம் உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, ஆய்வகம், வாழை, மாமரம், முருங்கை மரங்கள் போன்ற பயிர்கள், ஆடு வளர்ப்பு, வரப்பு புல் (bund grass) மற்றும் மீன்கள் ஆகிய செயல்பாடுகள் நடைபெறுவதால் பண்ணைக்கு உபரி வருமானம் கிடைக்கிறது.
{| class="wikitable"
![[படிமம்:ARS TPS 5.jpg|left|thumb|டிபிஎஸ்-3 நெல் விளைச்சல் காட்சி]]
377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1857980" இருந்து மீள்விக்கப்பட்டது