வரி விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தனிநபருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் [[வரி]] விதிக்கப்படும் [[விகிதம்]] '''வரி விகிதம்''' (''Tax rate'') எனப்படும். [[பொருளியல்|பொருளியலிலும்]] வரிவிதிப்பு முறைகளிலும் பயன்படுத்தப்படும் இக்கலைச்சொல் பொதுவாக [[விழுக்காடு|விழுக்காட்டினை]] [[அலகு (அளவையியல்)|அலகாகக்]] கொண்டுள்ளது. தனிநபர், வர்த்தக வரி விகிதத்தை நடுவண் மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்கின்றன.<ref>[http://www.investopedia.com/terms/t/taxrate.asp DEFINITION OF 'TAX RATE', Investopedia.com]</ref>
 
==சட்ட வரிவிகிதம்வரி விகிதம்==
சட்ட வரிவிகிதம்வரி விகிதம் (''Statutory tax rate'') என்பது ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் சட்டப்படி விதிக்கப்படும் வரிவிகிதம்வரி விகிதம். [[வருமான வரி]]க்கான சட்ட வரிவிகிதம் வெவேறு வருமான வரம்புகளுக்கு ஏற்ப மாறும். [[விற்பனை வரி]]க்கான சட்ட வரி விகிதம் விகிதமுறைப்படி சீராக இருக்கும்.
 
==சராசரி வரிவிகிதம்வரி விகிதம்==
வரிவிதிக்கக்கூடிய மொத்த வருமானம் அல்லது செலவீனத்தில் எத்தனை வீதம் வரியாக செலுத்தப்படுகிறதோ அது சராசரி வரிவிகிதம்வரி விகிதம் (''Average tax rate'') எனப்படும். இதுவும் விழுக்காட்டினை அலகாகக் கொண்டது.<ref name="whatisthedif">{{cite web|url=http://www.fairtax.org/PDF/WhatIsTheDifferenceBetweenTaxRates.pdf|title=What is the difference between statutory, average, marginal, and effective tax rates?|publisher=Americans For Fair Taxation|accessdate=2007-04-23}}</ref>
 
==இறுதிநிலை வரிவிகிதம்வரி விகிதம்==
ஒரு நபரோ அமைப்போ தான் ஈட்டும் ஒவ்வொரு ரூபாய்/டாலர் கூடுதல் வருமானத்திற்காகக் கட்ட வேண்டிய வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதம் (''Marginal tax rate'') எனப்படுகிறது. இறுதியாக ஈட்டிய வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிவிகிதமே இறுதிநிலை வரிவிகிதமாகும்.<ref name="whatisthedif"/><ref>{{cite book|last=Piper|first=Mike|title=Taxes Made Simple: Income Taxes Explained in 100 Pages or Less|publisher=Simple Subjects, LLC|date=Sep 12, 2014|isbn=978-0981454214}}</ref><ref>{{cite encyclopedia |last1=Reynolds |first1=Alan |authorlink1= Alan Reynolds |last2= |first2= |authorlink2= |editor= [[David R. Henderson]] (ed.) |encyclopedia=[[Concise Encyclopedia of Economics]] |title=Marginal Tax Rates |url=http://www.econlib.org/library/Enc/MarginalTaxRates.html |year=2008 |edition= 2nd |publisher=[[Library of Economics and Liberty]] |location=Indianapolis |isbn=978-0865976658 |oclc=237794267}}</ref><ref>{{cite web | url=http://taxes.about.com/od/Federal-Income-Taxes/qt/Tax-Rates-For-The-2013-Tax-Year.htm | title=Federal Income Tax Rates for the Year 2013 | author=William Perez | publisher=[[about.com]] | accessdate=2013-11-18}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வரி_விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது