ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{Infobox Continent
|title = Asia
|image = [[Fileபடிமம்:Asia (orthographic projection).svg|alt=Globe centered on Asia, with Asia highlighted. The continent is shaped like a right-angle triangle, with Europe to the west, oceans to the south and east, and Australia visible to the south-east.|285px]]
|area = {{convert|44579000|km2|sqmi|abbr=on}}<ref name=NG264>{{cite book | publisher=National Geographic Society (U.S.) | title= National Geographic Family Reference Atlas of the World | location=Washington, D.C. | year=2006 | page=264}}</ref>
வரி 21 ⟶ 20:
| frame_style = border: none; padding: 0;
| list_style = display: none;
| 1 = [[அப்காசியா]] | 2 = [[காசா பகுதி|காசா பகுதி]] (பாலசுத்தீனம்)]] | 3 = [[நாகோர்னோ-கராபாக்]] | 4 = [[தென் ஒசெட்டியா]] | 5 = [[தாய்வான்]]
| 6 = [[வட சைப்பிரசுத் துருக்கியக் குடியரசு]] | 7 = [[மேற்குக்கரை|மேற்குக்கரை]] (பாலசுத்தீனம்)]]
|languages = [[ஆசியாவின் மொழிகள்|மொழிகளின் பட்டியல்]]
வரி 34 ⟶ 33:
| 1 = {{flagicon|Japan}} [[டோக்கியோ]]
{{flagicon|South Korea}} [[சியோல்]]
{{flagicon|India}} [[மும்பாய்]]
{{flagicon|India}} [[டெல்லி]]
{{flagicon|Pakistan}} [[கராச்சி]]
{{flagicon|Indonesia}}[[சக்கார்த்தா]]
{{flagicon|Japan}} [[ஒசாக்கா]]
{{flagicon|China}} [[சாங்காய்]]
{{flagicon|Philippines}} [[மணிலா]]
{{flagicon|China}} [[ஆங்காங்]]
{{flagicon|Iran}} [[தெஹ்ரான்]]
{{flagicon|Pakistan}} [[லாகூர்]]
{{flagicon|India}} [[கொல்கத்தா]]
{{flagicon|China}} [[பீசிங்]]
{{flagicon|China}} [[குவாங்சூ]]
{{flagicon|Taiwan}} [[தாய்ப்பே]]
{{flagicon|Thailand}} [[பாங்காக்]]
{{flagicon|Singapore}} [[சிங்கப்பூர்]]
{{flagicon|Malaysia}} [[கோலாலம்பூர்]]
{{flagicon|Vietnam}} [[ஹோ சி மின் நகரம்]]
{{flagicon|United Arab Emirates}} [[துபாய்]]
வரி 44 ⟶ 43:
''ஆசியா'' என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.<ref name=McG-H>{{cite web | title=Asia | url=http://accessscience.com/abstract.aspx?id=054800&referURL=http%3a%2f%2faccessscience.com%2fcontent.aspx%3fid%3d054800 | work=AccessScience | publisher=McGraw-Hill | accessdate=26 July 2011}}</ref> ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், [[இனக்குழு]]க்கள், [[பண்பாடு]], [[சூழல்]], [[பொருளாதாரம்]], வரலாற்றுப் பிணைப்பு, [[அரசியல் முறைமை]] போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன.
== வரைவிலக்கணமும் எல்லைகளும் ==
[[Fileபடிமம்:two-point-equidistant-asia.jpg|thumb|right|300px|ஆசியாவினதும் சூழவுள்ள நிலப் பகுதிகளினதும் [[இருபுள்ளித் தொலைவொத்த வீழ்ப்பு]] நிலப்படம்.]]
=== கிரேக்கரின் மூன்று கண்ட முறை ===
ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், [[ஏஜியக் கடல்]], [[டார்டனெல்சு]], [[மர்மாராக் கடல்]], [[பொசுப்போரசு]], [[கருங்கடல்]], [[கெர்ச் நீரிணை]], [[அசாவ் கடல்]] ஆகியவற்றை ஆசியாவுக்கும் [[ஐரோப்பா]]வுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். [[நைல் ஆறு]] ஆசியாவுக்கும் [[ஆப்பிரிக்கா]]வுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர் [[செங்கடல்]] பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர்.<ref name="Myth">{{harvnb | Lewis | Wigen | 1997 | pp=170–173}}</ref> நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் [[டொன் ஆறு (உருசியா)|டொன் ஆறு]] ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை.<ref name="Myth" /> ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டி ஏற்பட்டது.
=== ஆசியா-ஐரோப்பா எல்லை ===
சாரக உருசியாவின் மன்னனான [[பேரரசர் பீட்டர்]], [[சுவீடன்|சுவீடனும்]] [[ஓட்டோமான் பேரரசு]]ம் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் [[பழங்குடி]]யினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு [[ஊரல் மலை]]களை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் [[வொன் இசுட்ராலென்பேர்க்]]. [[போல்ட்டாவா சண்டை]]யில் பிடிபட்ட ஒரு சுவீடியப் [[போர்க்கைதி]]. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான [[வசிலி டாட்டிசுச்சேவ்]] என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது.
1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவில் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். [[எம்பா ஆறு|எம்பா ஆறே]] கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது.<ref>{{harvnb|Lewis|Wigen|1997|pp=27–28}}</ref> அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினுள்]] சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையை தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது.
=== ஆசியா-ஓசானியா எல்லை ===
ஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ""தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள்மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும்."<ref name="Myth" />
== புவியியலும் காலநிலையும் ==
உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயும்]], [[உரால் மலைகள்|உரால் மலைகளும்]] கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், [[கஸ்பியன் கடல்|கஸ்பியன் கடலும்]], [[கருங்கடல்|கருங்கடலும்]] தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. <ref name=autogenerated1>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] Online | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc}}</ref> <ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref name="ReferenceA">{{cite book|title=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."</ref>
இது கிழக்கில் [[அமைதிப் பெருங்கடல்]] ஆலும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்]] ஆலும் வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்]] ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு ([[உருசியா]] மற்றும் [[துருக்கி]]) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.
ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். [[மங்கோலியா]]வின் [[கோபி பாலைவனம்]] மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் [[இமயமலை]], இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும்.
=== காலநிலை மாற்றம் ===
2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன எனக் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான [[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[வியட்நாம்]], [[தாய்லாந்து]], [[பாக்கித்தான்]] மற்றும் [[இலங்கை]] ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும்.
== மக்கள்தொகைப் புள்ளியியல் ==
{{Historical populations
|title = வரலாற்றில் சனத்தொகை
வரி 82 ⟶ 81:
உலகில், [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது [[கிழக்காசியா]]விலேயே ஆகும். முன்னேற்றம் [[நலவியல்]], [[கல்வி]], [[வருமானம்]] என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் [[தனி நபர் வருமானம்]] கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.<ref name="UNDP">{{cite web|url=http://hdr.undp.org/en/media/PR6-HDR10-RegRBAP-E-rev5-sm.pdf |title=2010 Human Development Report: Asian countries lead development progress over 40 years |publisher=UNDP |accessdate=2010-12-22}}</ref>
1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான [[நேப்பாளம்]] விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.<ref name="UNDP" />
மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் [[சப்பான்|சப்பானும்]], [[தென்கொரியா]]வும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. [[ஆப்கானித்தான்]] மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.<ref name="UNDP" />
== பொருளாதாரம் ==
பெயரளவிலான [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் [[ஐரோப்பா|ஐரோப்பியக்]] கண்டத்தை அடுத்து [[ஆசியா|ஆசியக்]] கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் [[கொள்வனவு ஆற்றல் சமநிலை]] அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக [[சீனா]], [[ஜப்பான்|சப்பான்]], [[இந்தியா]], [[தென்கொரியா]] மற்றும் [[இந்தோனேசியா]] போன்றவை உள்ளன.<ref>http://www.aneki.com/countries2.php?t=Largest_Economies_in_Asia&table=fb126&places=2&unit=*&order=desc&dependency=independent&number=5&cntdn=n&r=-201-202-203-204-205-206-207-208-209-210-211-212-116-214-215-216-217-218-219-220&c=asia&measures=Country--GDP&units=*--$*&decimals=*--* | 5 largest economies in Asia</ref>
== ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும் ==
[[Imageபடிமம்:Location-Asia-UNsubregions.png|thumb|395px|ஐக்கிய நாடுகளின் படியான ஆசியாவின் துணை மண்டலங்கள்:
{{legend|#0000E0|[[வட ஆசியா]]}}
வரி 102 ⟶ 101:
{{ஆசியா வரைப்படம்}}
=== மொழிகள் ===
===மொழிகள்===
ஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன.
=== மதங்கள் ===
[[Fileபடிமம்:Phutthamonthon Buddha.JPG|thumb|left|200px|தாய்லாந்தில் புத்தர் சிலை அருகே பௌத்த குருமார்.]]
ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியத்]] தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் [[விட்டுணு]]வின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
வரி 115 ⟶ 113:
==== ஆபிரகாமிய சமயங்கள் ====
[[யூதம்]], [[கிறித்தவம்]], [[இசுலாம்]] மற்றும் [[பகாய் சமயம்]] போன்ற [[ஆபிரகாமிய சமயங்கள்]] மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. [[யூதம்]] எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக [[இசுரேல்]]லில் பின்பற்றப்படுகிறது.(இது [[யூதர்|யூத]] மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்.),<ref>{{cite web|url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Judaism/jewpop.html |title=The Jewish Population of the World |publisher=Jewishvirtuallibrary.org |accessdate=2010-06-01}}</ref>
[[கிறித்தவம்|கிறிஸ்தவ]] மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். [[பிலிப்பீன்சு]] மற்றும் [[கிழக்குத் திமோர்]] போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. [[ஆர்மீனியா]], [[சைப்பிரஸ்]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[வடக்கு ஆசியா]] ஆகிய இடங்களில் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] ஒரு முக்கிய மதமாக உள்ளது.
[[சவூதி அரேபியா]]வில் உருவான [[இசுலாம்]] மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு [[இந்தோனேசியா]]. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[வங்காளதேசம்]], [[ஈரான்]] மற்றும் [[துருக்கி]]. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, [[மக்கா]], [[மதீனா]] மற்றும் சிறிய அளவில் [[எருசலேம்]] ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன.
ஆசியாவில் உருவான [[பகாய் சமயம்]] ஆனது ஈரானிலிருந்து [[உதுமானியப் பேரரசு]], [[நடு ஆசியா]], [[இந்தியா]], மற்றும் [[மியான்மர்]] ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்:Bahá'u'lláh) வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது.20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.
==== இந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள் ====
[[Fileபடிமம்:Akshardham Lotus.jpg|thumb|left|[[தில்லி]]யிலுள்ள [[அக்சரதாம் (தில்லி)|அக்சரதாம்]] எனும் சுவாமிநாராயண ஆலயம். இது ''உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்'' எனும் [[[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ்]] சாதனையை நிலைநாட்டிய ஆலயம்.<ref>{{cite news | first=Preeti | last=Jha | url=http://www.expressindia.com/latest-news/Guinness-comes-to-east-Delhi-Akshardham-worlds-largest-Hindu-temple/254631/ | title=Guinness comes to east Delhi: Akshardham world’s largest Hindu temple | date=26 December 2007 | publisher=[[இந்தியன் எக்சுபிரசு]] | accessdate=2008-01-02 }}</ref>]]
அதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. [[இந்திய மெய்யியல்]], [[இந்து மெய்யியல்]] ஐயும் [[பௌத்த மெய்யியல்|பௌத்த மெய்யியலையும்]] தன்னகத்தே கொண்டது. [[இந்து சமயம்]], [[பௌத்தம்]], [[ஜைனம்]] மற்றும் [[சீக்கியம்]] ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும் , [[கன்பூசியம்]], [[தாவோயியம்]] மற்றும் [[சென் புத்தமதம்]] ஆகியன தோற்றம் பெற்றன.2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் [[வங்காளதேசம்]], [[பாக்கித்தான்]], [[பூட்டான்]], [[இலங்கை]] மற்றும் [[பாலி]] ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான [[மியான்மர்]], [[சிங்கப்பூர்]] மற்றும் [[மலேசியா]] ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது.
பௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: [[கம்போடியா]] (96%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229001224/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[தாய்லாந்து]] (95%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/th.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229000203/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/th.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[மியான்மர்]] (80%-89%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229013140/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[சப்பான்]] (36%–96%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ja.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228224107/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ja.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[பூட்டான்]] (75%-84%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bt.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228202246/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bt.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[இலங்கை]] (70%),<ref>{{cite web|url=http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3 The Census of Population and Housing of Sri Lanka-2011
|title=Department of Census and Statistics|publisher=|accessdate=2013-07-29}}</ref> [[லாவோஸ்]] (60%-67%)<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/la.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229000748/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/la.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> and [[மங்கோலியா]] (53%-93%).<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/mg.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229001357/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/mg.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> அதிக அளவில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் [[சிங்கப்பூர்]] (33%-51%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sn.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228230816/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sn.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[சீனக் குடியரசு]] (35%–93%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tw.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229003947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tw.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref><ref>{{cite web|title=சீனா (includes Taiwan only): International Religious Freedom Report 2005 |url=http://www.state.gov/g/drl/rls/irf/2005/51508.htm |publisher=US Department of State: [[Bureau of Democracy, Human Rights, and Labor]] |date=2005-11-08 |accessdate=2008-01-24| archiveurl= //web.archive.org/web/20080111063941/http://www.state.gov/g/drl/rls/irf/2005/51508.htm| archivedate= 11 January 2008 | deadurl= no}}</ref><ref>{{cite web|title=சீனா (includes Taiwan only): International Religious Freedom Report 2006 |url=http://www.state.gov/g/drl/rls/irf/2006/71337.htm |publisher=[[US Department of State]]: [[Bureau of Democracy, Human Rights, and Labor]] |date=2006-09-15 |accessdate=2008-02-24| archiveurl= //web.archive.org/web/20080213052048/http://www.state.gov/g/drl/rls/irf/2006/71337.htm| archivedate= 13 February 2008 | deadurl= no}}</ref><ref>{{cite web|title=சீனா (includes Taiwan only): International Religious Freedom Report 2007 |url=http://www.state.gov/g/drl/rls/irf/2007/90134.htm |publisher=[[US Department of State]]: [[Bureau of Democracy, Human Rights, and Labor]] |date=2006-09-15 |accessdate=2008-02-24| archiveurl= //web.archive.org/web/20080216064814/http://www.state.gov/g/drl/rls/irf/2007/90134.htm| archivedate= 16 February 2008 | deadurl= no}}</ref> [[தென் கொரியா]] (23%-50%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ks.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228235910/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ks.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[மலேசியா]] (19%-21%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/my.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228233159/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/my.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> [[நேபாளம்]] (9%-11%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/np.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101229013308/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/np.html| archivedate= 29 December 2010 | deadurl= no}}</ref> [[வியட்நாம்]] (10%–75%),<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/vm.html |title=CIA — The World Factbook |publisher=Cia.gov |accessdate=2010-12-20| archiveurl= //web.archive.org/web/20101228234229/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/vm.html| archivedate= 28 December 2010 | deadurl= no}}</ref> சீனா (20%–50%),<ref>[http://www.travelசீனாguide.com/intro/nationality/han/ Travel சீனா Guide – Han Chinese], [http://asia.msu.edu/eastasia/china/religion.html Windows on Asia – Chinese Religions]</ref> [[வடகொரியா]] (1.5%–14%),<ref>{{cite web|url=http://www.everyculture.com/Ja-Ma/North-Korea.html|title=Culture of North Korea – Alternative name, History and ethnic relations|work=Countries and Their Cultures|publisher=Advameg Inc.|accessdate=2009-07-04}}</ref><ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/kn.html#People CIA The World Factbook – North Korea]</ref><ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/2792.htm|title=Background Note: North Korea|author=Bureau of East Asian and Pacific Affairs|date=2009-2|publisher=U.S. State Department|accessdate=2009-07-04| archiveurl= //web.archive.org/web/20090701191406/http://www.state.gov/r/pa/ei/bgn/2792.htm| archivedate= 1 July 2009 | deadurl= no}}</ref> ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவில் [[இந்தியா]] மற்றும் [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளிலும் பௌத்த மக்கள் காணப்படுகின்றனர்.
ஜைன மதம் அதிகமாகவும் முக்கியமாகவும் இந்தியாவிலேயே பின்பற்றப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான அமேரிக்கா மற்றும் மலேசியாவிலும் பின்பற்றப்படுகிறது.
வரி 136 ⟶ 134:
[[தாவோயியம்]], சீனா, தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
== நவீன பிரச்சினைகள் ==
[[Fileபடிமம்:Wounded civilians arrive at hospital Aleppo.jpg|thumb|Wounded civilians arrive at a hospital in [[அலெப்போ]] during the [[சிரிய உள்நாட்டுப் போர்]], அக்டோபர் 2012 இன் போது காயப்பட்ட பிரஜைகள் [[அலெப்போ]]விலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துவரப் படுகின்றனர்.]]
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஆசியாவில் ஏற்பட்ட முக்கிய வெளியுறவுப் பிரச்சினைகள்
வரி 154 ⟶ 152:
* [[இந்திய சீனப் போர்]]
== ஆசிய நாடுகள் ==
{| class="references-small sortable wikitable"
! style="line-height:95%; width:2em" class="unsortable" | [[கொடி]]
! style="line-height:95%; width:2em" class="unsortable" | [[இலச்சினை]]
! பெயர்
! [[சனத்தொகை]]
! [[பரப்பளவு]]
(km²)
! [[தலைநகரம்]]
| style="text-align:center;"| {{Flagicon|Afghanistan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Afghanistan.svg|20px]]
| [[ஆப்கானித்தான்]]
| style="text-align:right;"| 30,419,928
வரி 171 ⟶ 169:
| style="text-align:center;"| {{Flagicon|Armenia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Armenia.svg|20px]]
| [[ஆர்மீனியா]]
| style="text-align:right;"| 2,970,495
வரி 178 ⟶ 176:
| style="text-align:center;"| {{Flagicon|Azerbaijan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Azerbaijan.svg|20px]]
| [[அசர்பைஜான்]]
| style="text-align:right;"| 9,493,600
வரி 185 ⟶ 183:
| style="text-align:center;"| {{Flagicon|Bahrain}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Bahrain.svg|20px]]
| [[பகுரைன்]]
| style="text-align:right;"| 1,248,348
வரி 192 ⟶ 190:
| style="text-align:center;"| {{Flagicon|Bangladesh}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:National emblem of Bangladesh.svg|20px]]
| [[வங்காளதேசம்]]
| style="text-align:right;"| 150,039,000
வரி 199 ⟶ 197:
| style="text-align:center;"| {{Flagicon|Bhutan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Bhutan emblem.svg|20px]]
| [[பூட்டான்]]
| style="text-align:right;"| 716,896
வரி 206 ⟶ 204:
| style="text-align:center;"| {{Flagicon|Brunei}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Brunei.svg|20px]]
| [[புரூணை]]
| style="text-align:right;"| 408,786
வரி 213 ⟶ 211:
| style="text-align:center;"| {{Flagicon|Burma}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:State seal of Myanmar.svg|20px]]
| [[மியான்மர்]]
| style="text-align:right;"| 54,584,650
வரி 220 ⟶ 218:
| style="text-align:center;"| {{Flagicon|Cambodia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Royal Arms of Cambodia.svg|20px]]
| [[கம்போடியா]]
| style="text-align:right;"| 14,952,665
வரி 227 ⟶ 225:
| style="text-align:center;"| {{Flagicon|China}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:National Emblem of the People's Republic of China.svg|20px]]
| [[சீன மக்கள் குடியரசு]]
| style="text-align:right;"| 1,343,239,923
வரி 234 ⟶ 232:
| style="text-align:center;"| {{Flagicon|Cyprus}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Cyprus.svg|20px]]
| [[சைப்பிரஸ்]]
| style="text-align:right;"| 1,099,341
வரி 241 ⟶ 239:
| style="text-align:center;"| {{Flagicon|East Timor}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of East Timor.svg|20px]]
| [[கிழக்குத் திமோர்]]
| style="text-align:right;"| 1,143,667
வரி 248 ⟶ 246:
| style="text-align:center;"| {{Flagicon|Georgia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Greater coat of arms of Georgia.svg|20px]]
| [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]
| style="text-align:right;"| 4,570,934
வரி 255 ⟶ 253:
| style="text-align:center;"| {{Flagicon|India}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of India.svg|20px]]
| [[இந்தியா]]
| style="text-align:right;"| 1,205,073,612
வரி 262 ⟶ 260:
| style="text-align:center;"| {{Flagicon|Indonesia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:National emblem of Indonesia Garuda Pancasila.svg|20px]]
| [[இந்தோனேசியா]]
| style="text-align:right;"| 248,645,008
வரி 269 ⟶ 267:
| style="text-align:center;"| {{Flagicon|Iran}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Iran.svg|20px]]
| [[ஈரான்]]
| style="text-align:right;"| 78,868,711
வரி 276 ⟶ 274:
| style="text-align:center;"| {{Flagicon|Iraq}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms (emblem) of Iraq 2008.svg|20px]]
| [[ஈராக்]]
| style="text-align:right;"| 31,129,225
வரி 283 ⟶ 281:
| style="text-align:center;"| {{Flagicon|Israel}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Israel.svg|20px]]
| [[இசுரேல்]]
| style="text-align:right;"| 7,590,758
வரி 290 ⟶ 288:
| style="text-align:center;"| {{Flagicon|Japan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Imperial Seal of Japan.svg|20px]]
| [[ஜப்பான்]]
| style="text-align:right;"| 127,368,088
வரி 297 ⟶ 295:
| style="text-align:center;"| {{Flagicon|Jordan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Jordan.svg|20px]]
| [[ஜோர்தான்]]
| style="text-align:right;"| 6,508,887
வரி 304 ⟶ 302:
| style="text-align:center;"| {{Flagicon|Kazakhstan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Kazakhstan.svg|20px]]
| [[கசக்ஸ்தான்]]
| style="text-align:right;"| 17,522,010
வரி 311 ⟶ 309:
| style="text-align:center;"| {{Flagicon|Kuwait}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat_of_arms_of_KuwaitCoat of arms of Kuwait.svg|20px]]
| [[குவைத்]]
| style="text-align:right;"| 2,646,314
வரி 318 ⟶ 316:
| style="text-align:center;"| {{Flagicon|Kyrgyzstan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:National emblem of Kyrgyzstan.svg|20px]]
| [[கிர்கிசுத்தான்]]
| style="text-align:right;"| 5,496,737
வரி 325 ⟶ 323:
| style="text-align:center;"| {{Flagicon|Laos}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Laos.svg|20px]]
| [[லாவோஸ்]]
| style="text-align:right;"| 6,586,266
வரி 332 ⟶ 330:
| style="text-align:center;"| {{Flagicon|Lebanon}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Lebanon.svg|20px]]
| [[லெபனான்]]
| style="text-align:right;"| 4,140,289
வரி 339 ⟶ 337:
| style="text-align:center;"| {{Flagicon|Malaysia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Malaysia.svg|20px]]
| [[மலேசியா]]
| style="text-align:right;"| 29,179,952
வரி 346 ⟶ 344:
| style="text-align:center;"| {{Flagicon|Maldives}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Maldives.svg|20px]]
| [[மாலைத்தீவுகள்]]
| style="text-align:right;"| 394,451
வரி 353 ⟶ 351:
| style="text-align:center;"| {{Flagicon|Mongolia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:State emblem of Mongolia.svg|20px]]
| [[மங்கோலியா]]
| style="text-align:right;"| 3,179,997
வரி 360 ⟶ 358:
| style="text-align:center;"| {{Flagicon|Nepal}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Nepal.svg|20px]]
| [[நேபாளம்]]
| style="text-align:right;"| 29,890,686
வரி 367 ⟶ 365:
| style="text-align:center;"| {{Flagicon|North Korea}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of North Korea.svg|20px]]
| [[வடகொரியா]]
| style="text-align:right;"| 24,589,122
வரி 374 ⟶ 372:
| style="text-align:center;"| {{Flagicon|Oman}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:National emblem of Oman.svg|20px]]
| [[ஓமான்]]
| style="text-align:right;"| 3,090,150
வரி 381 ⟶ 379:
| style="text-align:center;"| {{Flagicon|Pakistan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:State emblem of Pakistan.svg|20px]]
| [[பாக்கித்தான்]]
| style="text-align:right;"| 190,291,129
வரி 388 ⟶ 386:
| style="text-align:center;"| {{Flagicon|Palestine}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Palestine COA (alternative).svg|20px]]
| [[பலத்தீன் நாடு|பலத்தீனம்]]
| style="text-align:right;"| 4,279,699
வரி 395 ⟶ 393:
| style="text-align:center;"| {{Flagicon|Philippines}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of the Philippines.svg|20px]]
| [[பிலிப்பீன்சு]]
| style="text-align:right;"| 92,337,852
வரி 402 ⟶ 400:
| style="text-align:center;"| {{Flagicon|Qatar}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Qatar.svg|20px]]
| [[கத்தார்]]
| style="text-align:right;"| 1,951,591
வரி 409 ⟶ 407:
| style="text-align:center;"| {{Flagicon|Russia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of the Russian Federation.svg|20px]]
| [[உருசியா]]
| style="text-align:right;"| 142,517,670
வரி 416 ⟶ 414:
| style="text-align:center;"| {{Flagicon|Saudi Arabia}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Saudi Arabia.svg|20px]]
| [[சவூதி அரேபியா]]
| style="text-align:right;"| 26,534,504
வரி 423 ⟶ 421:
| style="text-align:center;"| {{Flagicon|Singapore}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Singapore (blazon).svg|20px]]
| [[சிங்கப்பூர்]]
| style="text-align:right;"| 5,353,494
வரி 430 ⟶ 428:
| style="text-align:center;"| {{Flagicon|Sri Lanka}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Sri Lanka.svg|20px]]
| [[இலங்கை]]
| style="text-align:right;"| 21,481,334
வரி 437 ⟶ 435:
| style="text-align:center;"| {{Flagicon|South Korea}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of South Korea.svg|20px]]
| [[தென் கொரியா]]
| style="text-align:right;"| 50,004,441
வரி 444 ⟶ 442:
| style="text-align:center;"| {{Flagicon|Syria}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Syria.svg|20px]]
| [[சிரியா]]
| style="text-align:right;"| 22,530,746
வரி 451 ⟶ 449:
| style="text-align:center;"| {{Flagicon|Taiwan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Republic of China National Emblem.svg|20px]]
| [[சீனக் குடியரசு|தாய்வான்]]
| style="text-align:right;"| 23,261,747
வரி 458 ⟶ 456:
| style="text-align:center;"| {{Flagicon|Tajikistan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Tajikistan.svg|20px]]
| [[தஜிகிஸ்தான்]]
| style="text-align:right;"| 7,768,385
வரி 465 ⟶ 463:
| style="text-align:center;"| {{Flagicon|Thailand}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Garuda Emblem of Thailand.svg|20px]]
| [[தாய்லாந்து]]
| style="text-align:right;"| 67,091,089
வரி 472 ⟶ 470:
| style="text-align:center;"| {{Flagicon|Turkey}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Türkiye arması.svg|20px]]
| [[துருக்கி]]
| style="text-align:right;"| 79,749,461
வரி 479 ⟶ 477:
| style="text-align:center;"| {{Flagicon|Turkmenistan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Turkmenistan.svg|20px]]
| [[துருக்மெனிஸ்தான்]]
| style="text-align:right;"| 5,054,828
வரி 486 ⟶ 484:
| style="text-align:center;"| {{Flagicon|United Arab Emirates}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of the United Arab Emirates.svg|20px]]
| [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| style="text-align:right;"| 5,314,317
வரி 493 ⟶ 491:
| style="text-align:center;"| {{Flagicon|Uzbekistan}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of Arms of Uzbekistan.svg|20px]]
| [[உசுபெக்கிசுத்தான்]]
| style="text-align:right;"| 28,394,180
வரி 500 ⟶ 498:
| style="text-align:center;"| {{Flagicon|Vietnam}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Coat of arms of Vietnam.svg|20px]]
| [[வியட்நாம்]]
| style="text-align:right;"| 91,519,289
வரி 507 ⟶ 505:
| style="text-align:center;"| {{Flagicon|Yemen}}
| style="text-align:center;"| [[Fileபடிமம்:Emblem of Yemen.svg|20px]]
| [[யெமன்]]
| style="text-align:right;"| 24,771,809
வரி 514 ⟶ 512:
== இவற்றையும் பார்க்கவும் ==
== கலாச்சாரம் ==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]]
* [[கிழக்காசியா]]
வரி 527 ⟶ 522:
{{Sister project links|voy=Asia|Asia}}
== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==
{{reflist}}
{{வலைவாசல்|ஆசியா}}
== மேலும் வாசிக்க ==
* Higham, Charles. ''Encyclopedia of Ancient Asian Civilizations''. Facts on File library of world history. New York: Facts On File, 2004.
* Kamal, Niraj. "Arise Asia: Respond to White Peril". New Delhi:Wordsmith,2002, ISBN 978-81-87412-08-3
* Kapadia, Feroz, and Mandira Mukherjee. ''Encyclopaedia of Asian Culture and Society.'' New Delhi: Anmol Publications, 1999.
* Levinson, David, and Karen Christensen. ''Encyclopedia of Modern Asia''. New York: Charles Scribner's Sons, 2002.
{{கண்டங்கள்}}
வரி 547 ⟶ 532:
[[பகுப்பு:ஆசியா|ஆசியா]]
[[பகுப்பு:கண்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
{{வலைவாசல்|ஆசியா}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது