கிராதர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==ரிக் வேதம் தரும் செய்திகள்==
ஒரு காலத்தில் [[இமயமலை]] முழுவதும் மலைக்கோட்டைகள் கட்டி அதில் நகரங்கள் அமைத்து, கிராத இனத்தவர்கள் வாழ்ந்தனர். இவர்களின் நிறம் மற்றும் முகச்சாடை மங்கோலிய இன மக்களின் சாயலுடன் ஒத்திருப்பர்ஒத்திருக்கும். இவர்கள் ரிக்வேத கால ஆரியர்களின் முதன்மையான பகைவர்கள்.
===கிராதர்களின் வாழ்விடம்===
வரிசை 8:
 
===ஆரியர்களின் பகைவர்கள்===
இமயமலைவாசிகளான கிராதர்களின் மலைக்கோட்டைகளை, ’புரங்கள்’ என்றும் நகரங்களை ‘புரி’ என்றும் அழைப்பர். இந்த புரங்களையும், புரிகளைகளையும் ஆரியர்கள் கைப்பற்றி அழித்த சான்றுகளைசான்றுகள் ரிக்வேதத்தில் அதிகமான செய்யுட்களில் விவரிக்கப்படுகிறது. ரிக்வேத கால முனிவர்களான [[பரத்துவாசர்]], [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]] போன்றவர்கள் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தனர். மேலும் கிராதர்களை போரில் வெல்ல ஆரிய அரசர்கள் ரிக்வேத கால கடவுளர்களிடத்திடம்கடவுளர்களிடம் வேண்டிக் கொண்டனர். ஆரிய அரசர்கள்அரசர்களால் வெற்றி கொள்ள முடியாத, நூறு கற்கோட்டைகளுடைய நகரங்கள் கொண்ட சம்பரான் என்ற கிராதர் இன அரசனை, [[புரு]] வம்சத்து ‘திவோதசு’ என்ற ஆரிய அரசன் அழித்தான். திவோதசு புரு வம்சத்தை சார்ந்த கிளை இனமான ‘பரத’ வம்சத்தை சார்ந்தவன். திவோதசு ஆண்ட பகுதி மேற்கில் இராவி நதி, கிழக்கில் யமுனை நதிக்கரை வரை.
 
==ஆதார நூற்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிராதர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது