நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
== பாலித்தீன் ==
பாலித்தீனென்றபாலித்தீன் செயற்கைநெகிழிஎன்ற கீழ்கண்டசெயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது.
* [[கார்பன்]](C)+இயற்கை வாயு+ [[ஹைட்ரஜன்]] (அ)[[பெட்ரோலியம்]] <big><big>→</big></big>எத்திலீன்
* [[எத்திலீன்]] (பாலிமரைசேஷன்)<big><big>→</big></big> [[பாலி எத்திலீன்]] (அ) பாலித்ஹ்டீன்
* புரோபிலின் (பாலிமரைசேஷன்)<big><big>→</big></big> பாலிபுரோபிலின்
=== பாலித்தீன் பயன்பாடு ===
பாலித்தீன் ஆயிரக்கணக்கான [[கார்பன்]] [[அணு]]க்களுடன் உருகிய நிலையில் இருப்பதால் பலவகைப் பொருள்களைச் செய்யலாம். அழுத்திச் சுருட்டித் [[தாள்]]களையும், உருக்கி வ்ளைத்து புட்டிகள் ஆகியவைகளை செய்யாலாம். சமன் பாட்டில் [[ஹைட்ரஜன்|ஹைடரஜனுக்குப்]] பதிலாக [[குளோரின்]] அல்லது [[ஆக்ஸிஜன்]] அல்லது [[நைட்ரஜன்]] பயன்படுத்தியும் பல்வேறு வகைகள் உருவாக்கலாம். குறைந்த அடர்த்தியப் பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியப் பாலித்தீன்களைக் கொண்டு [[உருளை]], [[கொள்கலன்]], [[குடுவை|குப்பி]], [[வாளி]], [[நாற்காலி]] என்று பல பொருள்கள் செய்ய முடியும். பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் [[கைப்பெட்டிகள்]] போன்றவை செய்யப் பயன்படுகிறது. இவ்வகை நெகிழிகள் செய்ய பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகிறதுசேர்க்கப்படுகின்றன. [[நிறம்|வண்ணம்]], [[மணம்]] பளபளப்புக்காகவும் சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
 
== நெகிழி வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது