ராஸ்தஃபாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|eo}} →
No edit summary
வரிசை 1:
'''ராஸ்தஃபாரை''' அல்லது '''ராஸ்தஃபாரி இயக்கம்''' (''Rastafari movement'') என்பது [[1930கள்|1930களில்]] ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு [[யமேக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு [[சமயம்|சமய]] இயக்கம் ஆகும்.<ref>{{cite book|url=http://books.google.com/?id=t-VVY9-aVYoC&pg=PA151&dq=rastafari+%22way+of+life%22+religion |title=The anthropology of religious conversion&nbsp;– Google Books |publisher=Books.google.com |date= |accessdate=2010-02-01|isbn=978-0-7425-1778-3|author1=Buckser, Andrew|author2=Glazier, Stephen D|year=2003}}</ref><ref name="Beyer" >{{cite web|last=Beyer|first=Catherine|title=Rastafari|url=http://altreligion.about.com/od/alternativereligionsaz/a/rastafari.htm|publisher=About.com}}</ref> இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் [[எதியோப்பியா|எதியோப்பிய]] மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி]]யை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், [[கிறிஸ்துவின் இரண்டாம் வருகை]], எனவும், [[தந்தையாம் கடவுள்]] (God the Father) எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.
 
[[படிமம்:Addis Ababa-8e00855u.jpg|thumb|200px|right|ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் [[முதலாம் ஹைலி செலாசி|ஹைலி செலாசி]]க் கடவுளாக நம்புகின்றனர்.]]
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்தஃபாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது