ஆஸ்கார் ரொமெரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றயாக்கம்
வரிசை 66:
இறுதியாக, திருத்தந்தை பிரான்சிசு “மறைசாட்சி” என்னும் சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். அதாவது, எல் சால்வடோர் நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கராக இருந்தாலும், நாட்டில் ஏழைகளுக்கு எதிராக அநீதிகள் இழைத்துவந்த ஆட்சியாளர்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், ஆஸ்கார் ரொமெரோ கொல்லப்பட்டது கிறித்தவ நற்செய்தி ஏழைகளுக்கு வாழ்வளிக்கவும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று வலியுறுத்தியதால்தான் என்று தெளிவுபடுத்தினார். <ref>[http://www.catholicnews.com/data/stories/cns/1500533.htm ”மறைசாட்சி” என்பதன் பொருள்]</ref>
 
மறைசாட்சி ஆஸ்கார் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் 2015, மே 23ஆம் நாள் எல் சால்வடோரின் தலைநகரான சான் சால்வடோர் நகரில் மறைமாவட்டக் கோவிலில் நடைபெறுகின்றநடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வழங்கப்படுகிறதுவழங்கப்பட்டது. உலகத்தின் திரு மீட்பர் என்ற இயேசு நினைவுச் சின்னம் அமைந்துள்ள உலக மீட்பர் வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. புனிதர் பட்டமளிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பிரான்சிசின் பதிலாளாக நின்று அந்நிகழ்ச்சியை நடத்தினார். “அருளாளரான ரொமெரோ இன்றைக்கும் எதிரொலிக்கின்ற குரலாக இருக்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிசு சான் சால்வடோர் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
 
"ஆயர் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்கிறது. ரொமெரோ அன்பின் அடிப்படையில் அமைதியைக் கட்டி எழுப்பினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர் பாடுபட்டார். குரலற்ற மக்களுக்கு அவர் குரல் கொடுத்தார். இறுதிவரை நிலைத்திருந்து, தம்முடைய கிறித்தவ நம்பிக்கையைக் காத்து, சான்று பகர்ந்தார்” என்று திருத்தந்தை தம் கடிதத்தில் கூறினார்.<ref>[http://www.nytimes.com/aponline/2015/05/23/world/americas/ap-lt-salvador-archbishops-beatification.html அருளாளர் பட்டம் அளிப்பதற்கான மடல்]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்கார்_ரொமெரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது