ஒ.ச.நே - 08:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஒ.ச.நே - 08:30''' (''UTC-08:30'') என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:23, 25 மே 2015 இல் நிலவும் திருத்தம்

ஒ.ச.நே - 08:30 (UTC-08:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

இது ஏப்ரல் 26, 1998 ஆம் ஆண்டு வரை பிட்கன் தீவுகளின் நேரமாகப் பயன்படுத்தப்பட்டது.[1] ஏப்ரல் 27, 1998 ஆம் ஆண்டு முதல் ஒ.ச.நே - 08:00 (பிட்கன் சீர் நேரம்) சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

பிட்கன் தீவுகள் தென் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "ஆடம்ஸ்டவுனில் நேர மாற்றம்". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
  2. "பிட்கன் சீர் நேரம்". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_08:30&oldid=1858995" இலிருந்து மீள்விக்கப்பட்டது