"கான் திரைப்பட விழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

136 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
2015 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழா 2015 மே 13-24 காலப்பகுதியில் நடைபெற்றது. அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்கள் கோயென் சகோதரர்கள் நடுவர் குழுவின் கூட்டுத் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். பிரெஞ்சு இயக்குனர் சாக் ஆடியார் இயக்கி ஈழத்தமிழ் எழுத்தாளரும், போராளியுமான [[சோபா சக்தி]] நடித்த ''[[தீபன் (திரைப்படம்)|தீபன்]]'' சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றது.<ref name="2015Cannes">{{cite web |url=http://www.festival-cannes.com/en/article/61306.html |title=2015 Official Selection |accessdate=16 ஏப்ரல் 2015 |work=Cannes}}</ref><ref>{{cite web|url=http://www.festival-cannes.fr/en/article/61347.html|title=Screenings Guide|work=Festival de Cannes|date=6 மே 2015|accessdate=8 மே 2015}}</ref><ref>{{cite web |url=http://www.hollywoodreporter.com/news/cannes-2015-winners-announced-797340 |title=Cannes: 'Dheepan' Wins the Palme d'Or |author=Rebecca Ford |date=24 மே 2015 |accessdate=24 மே 2015 |work=The Hollywood Reporter}}</ref><ref name="Audiard">{{cite web |url=http://www.bbc.co.uk/news/entertainment-arts-32867228 |title=Cannes Palme d'Or awarded to French film Dheepan |accessdate=25 May 2015|work=பிபிசி}}</ref><ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm | title=தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை | work=[[பிபிசி தமிழோசை|பிபிசி தமிழ்]] | date=25 மே 2015 | accessdate=25 மே 2015}}</ref>
 
== விழா ==
[[படிமம்:Cannes.Redcarpet.jpg|thumbnail|right|340px|[[Red carpet]] of the Palais des Festivals et des Congrès during the [[2001 Cannes Film Festival]].]]
 
=== நிகழ்ச்சிகள் ===
** போட்டி - ''தங்க பாம்'' விருதுக்காகப் போட்டியிடும் 20 படங்கள் ''லுமியெர் அரங்கில்'' ''(Théâtre Lumière)'' திரையிடப்படுகின்றன.
** பல் நோக்குத் தேர்வு - இதற்காக 20 படங்கள், உலகின் பல பண்பாடுகளிலுமிருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இவை ''சாலே டெபுசி'' ''(Salle Debussy)'' அரங்கில் திரையிடப்படும்.
** போட்டிக்குப் புறம்பானவை - இவையும் ''லுமியெர்[[லூமியேர சகோதரர்கள்|லுமியே]] அரங்கிலேயே'' திரையிடப் படுகின்றன. ஆனால் இவை முக்கியமான பரிசுக்கான போட்டியில் இல்லை.
** சிறப்புத் திரையிடல் - இப் படங்களின் தன்மைக்குத் தக்கவாறு இவற்றுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட சூழல் தேர்வுக்குழுவினால் தெரிவுசெய்யப்படுகிறது.
** சினி பவுண்டேசன் - 15 குறும் படங்களும், இடைத்தர நீளம் கொண்ட படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப் படுகின்றன.
1,18,273

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1859065" இருந்து மீள்விக்கப்பட்டது