இந்திய ஆட்சிப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''இந்திய ஆட்சிப் பணி''' (அ)''' இ.ஆ.ப''', (''ஐ.ஏ.எஸ்'') ([[இந்தி]]: '''भारतीय प्रशासनिक सेवा''' ''பாரதீய பிரஷாசனிக் சேவா'' ) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, [[இந்தியா|இந்திய]] அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் [[இந்தியக் காவல் பணி]] (அ) இ. கா. ப மற்றும் [[இந்திய வனப் பணி]] (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு[[ஒன்றிய வருடமும்அரசுப்பணியாளர் இந்தியதேர்வாணையம்]] ஆட்சிப்ஆண்டுதோறும் பணிக்காகநடத்தும் நூற்றுக்கும் மேல் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 5,00,000 (2012 தேர்வில் விண்ணப்பித்தவர்கள்) விண்ணப்பங்களில் [[குடியுரிமைத்இந்தியக் தேர்வு|குடியுரிமைகுடியியல் தேர்வின்பணிகள் மூலம்தேர்வு]] மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.
 
== வரலாறு ==
வரிசை 7:
== தேர்வு மற்றும் பயிற்சிகள் ==
 
ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் [[மையஒன்றிய அரசுப் பணியாளர்அரசுப்பணியாளர் தேர்வாணையம்|நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்]] ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் [[குடியுரிமைப் பணி]] தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, '''பிரிவு ஏ''' மற்றும் '''பிரிவு பி''' நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக நடுவண் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).
 
===தேர்வு நிலைகள்===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஆட்சிப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது