சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *உரை திருத்தம்*
வரிசை 36:
 
==வட்டார போக்குவரத்து நிலையம்==
சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர். செல்வி. ஜெ.ஜெயலலிதாநிலையம் 2013ஆம் ஆண்டில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண் : த.நா - 79 (TN - 79)
 
==நகராட்சி==
சங்கரன்கோவில் நகராட்சியானது தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும் மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் திருமதி. ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் திரு.கண்ணன் ஆவார்ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேறு எந்த நகராட்சிக்கும் கிட்டாத இவ்விருது சங்கரன்கோவில் நகராட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
==இரயில் நிலையம்==
சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு பயணிகள் இரயில் வந்து செல்லும். அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.
 
===புதிய இரயில் பாதை===
1)# சங்கரன்கோவில் முதல் திருநெல்வேலி வரை
2)# சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
3)# சங்கரன்கோவில் முதல் ஈரோடு வரை
 
==பேருந்து நிலையம்==
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : அண்ணா பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம். தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
===பேருந்து வழித்தடம்===
சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.
 
==அம்மா உணவகம்==
சங்கரன்கோவில் அம்மா உணவகத்தை மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் 24.05.2015 அன்று திறந்து வைத்தார். இது சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது.
 
==ஆதாரங்கள்==
வரி 70 ⟶ 69:
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சங்கரன்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது