தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Infant_Lord_Krishna.jpg" நீக்கம், அப்படிமத்தை Hedwig in Washington பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளா...
வரிசை 1:
 
[[File:Gajalakshmi_in_Tanjore_Painting.png|thumb|250px|தேவிக்கு வெண்மையும், தூண்கள் தங்க வேலைப்பாடுடனும், கற்கள் பதிக்கப்பட்டும், ஓவியத்தின் சில பகுதிகள் புடைப்பாகவும், திரைச்சீலையுடனும் காணப்படும் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரையப்பட்ட கஜலட்சுமி ஓவியம்.]]
[[Image:Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg|thumb|250px|[[குருநானக்]]கும் சீடர்களும், ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்]]
வரி 11 ⟶ 10:
 
== கருப்பொருள் ==
 
[[File:Infant Lord Krishna.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|பாலகிருஷ்ணருக்கு வெண்ணெய் ஊட்டும் அன்னைகள்]], தஞ்சாவூர் ஓவியப் பாணியில் வரைப்பட்டது.]]
தஞ்சாவூர் ஓவியங்களில் கருப்பொருள் என்பது இந்து மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. கடவுளரின் உருவங்கள் மற்றும் புராணக்கதை மாந்தர்களின் உருவங்கள் அதில் வரையப்பட்டன. வடிவங்கள் உறைந்த தன்மையிலேயே இருந்தன. இதை, முகம் ஓவியமாக்கப்படும் (Portrait) மேலை நாட்டு ஓவியப் பாணியுடன் ஒப்பிடலாம். அசைவுகள், நிகழ்வுகள் போன்றவை தவிர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ‘வெண்ணை உண்ணும் கிருஷ்ணன்’, ‘ஆலிலைமேல் குழந்தை கிருஷ்ணன்’, ‘இராமர் பட்டாபிசேகம்’, ‘தேவியர் உருவங்கள்’ என்பதான ஓவியங்கள் திரும்பத் திரும்பப் படைக்கப்பட்டன. மக்களால் அவை விரும்பி வாங்கப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது