இராணியின் படிக்கிணறு, குஜராத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
1050இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான [[முதலாம் பீமதேவன்|முதலாம் பீமதேவனின்]] (1022-1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் [[முதலாம் கர்ணதேவன்|முதலாம் கர்ணதேவனும்]] இணைந்து இக்கிணறை நிர்மாணித்தனர். 1304இல் வாழ்ந்த [[சமணம்|சமண சமயத் துறவி]] ''மெருங்க சூரி'' என்பவர் எழுதிய ''பிரபந்த சிந்தாமணி'' என்ற நூலில் '''ராணி உதயமதி''' நிறுவிய இக்கிணறைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
 
1980இல் இக்கிணறைஇக்கிணற்றை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] [[அகழ்வாய்வு]] செய்த போது நல்ல நிலையில் இருந்தது.
 
==அலங்காரத்துடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராணியின்_படிக்கிணறு,_குஜராத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது