கம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[பாகவத புராணம்|பாகவத புராணத்தின்]] படி, '''கம்சன்''' என்பவன் [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தாயான [[தேவகி]]யின் உடன் பிறந்தவனும் [[மதுரா|மதுராவைத்]] தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.
 
தேவகியின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன் தேவகியையும் அவளது கணவரான [[வசுதேவர்|வசுதேவரையும்]] சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் [[கிருட்டிணன்]] பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.<ref>https://books.google.co.in/books?id=md2nxLByaQ4C&pg=PA70&dq=kansa+ugrasen&hl=en&sa=X&ei=eAakVK-VL8O0uQTyuIEI&ved=0CCcQ6AEwAg#v=onepage&q=kansa%20ugrasen&f=false</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது