இரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reverted to revision 1859544 by Tropicalkitty (talk): Poorly formatted. (TW)
வரிசை 1:
{{தகவற்சட்டம் இரும்பு}}
 
'''இரும்பு''' ஒரு [[தனிமம்]] மற்றும் [[உலோகம்]] ஆகும். இரும்பே [[புவி]]யில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே [[அண்டம்|அண்டத்தில்]] பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு எண் 26 ஆகும். இரும்பின் பயன்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது என்பதால் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது நான்கவதாக உள்ளது. ஆனால் பூமியின் உள்ளகம் உருகிய இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனது பெரும்பாலான கோள்களின் உள்ளகங்களில் இரும்பு, நிக்கல் இருப்பதாக இன்றைக்குக் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையில் இரும்பு தனித்துக் கிடைப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்டுத்தியதில்லை என்றும், எரிகற்கள் மூலம் கிடைத்த இரும்பையே பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது. எரிகற்களில் இரும்பு தனித்துக் காணப்படுகின்றது .
 
வரி 92 ⟶ 91:
[[பகுப்பு:தாண்டல் உலோகங்கள்]]
[[பகுப்பு:இரும்பு| ]]
 
 
 
இரும்பு
 
 
நான் படித்த உலோகங்களின் கதை என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக
K.R.சிவாஜி (எ) கருப்புசாமி
தேவகோட்டை.
 
மனிதனோ , பிராணிகளோ உயிர் வாழ இரும்பு அவசியம்.
இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தின் ரத்ததிலும் இரும்புச்சத்து உள்ளது.
உடல் எங்கும் ரத்தத்தின் மூலம் பிராணவாயுவை இரும்பு எடுத்து செல்கிறது.
இதற்கு பிவாலண்ட் அயர்ன் என்று பெயர்.
 
ரத்ததின் முக்கிய உறுப்பான ஹீமோகுளோபினில் உள்ள முக்கியமான பொருள்
பிவாலண்ட் அயர்ன் எனும் இப்பொருள்தான்.
ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருவதும் இந்த இரும்பு தான்.
சில புழு , பூச்சிகளின் ரத்தம் பச்சை நிறமாக இருப்பதன் காரணமும் இந்த இரும்பு தான்.
 
மனித ரத்தத்தில் இரும்பு உள்ளது என்று முதன்முதலில் கண்டறிந்தவர்
மெரி (mery) எனும் பிரெஞ்சு விஞ்ஞானி.
ஒரு மனிதனுடைய ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்து விட்டால்
அவனுக்கு சோர்வு ஏற்படும், தலை வலி உண்டாகும்,
அவன் உற்சாகமின்றி காணப்படுவான்.
 
ஆதியில் இரும்புத்தூளை நேரடியாகவே வைத்தியர்கள் மருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.
இரும்புச்சத்து கலந்த தண்ணீர் , இரும்பு பஸ்பம்
போன்றவற்றையும் மருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.
 
புளிப்பு திராட்சை சாறில் இரும்புத்தூளை ஊறவைத்து தயாரிக்கப்படும்
ஓயின் மது மிகச்சிறந்த மருந்தாகும்.
நெஞ்சுவலிக்கு இரும்பு மிகச்சிறந்த மருந்தாகும்.
 
காந்த இரும்பின் மருத்துவ குணம் பற்றி அறிந்திருந்த புராதன எகிப்தியர்கள்
சாகாத்தன்மையை இரும்பு தரும்
என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.
 
நான் படித்த உலோகங்களின் கதை என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக
K.R.சிவாஜி (எ) கருப்புசாமி
தேவகோட்டை.
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது