"ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* முதன்முதலாக இச்சட்டம் [[மணிப்பூர்|மணிப்பூரில்]] அமல்படுத்தப்பட்டது. பின்பு பிரிவினைவாத வன்முறை நிலவிய பிற வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதற்கு இந்தச் சட்டம் காரணமாக இருந்தது என்றும் மனித உரிமைப் போராளிகள் கூறிவருகின்றனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து, [[ஐரோம் சர்மிளா]] என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். தற்போது அவருக்கு குழாய் மூலம் உணவு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டுவருகிறது
 
* 1989ல் காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய கலகம் வெடித்ததும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
* [[திரிபுரா|திரிபுராவில்]] பிரிவினைவாதகக் கலகக்காரர்களால் வன்முறை அதிகரித்ததையடுத்து 1997 பிப்ரவரியில் இச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6648589.ece ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்: திரிபுராவில் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு]</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1859654" இருந்து மீள்விக்கப்பட்டது