இந்திய வழக்குரைஞர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
 
'''இந்திய வழக்குரைஞர் கழகம்''' (Bar Council of India) இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961இன் கீழ் அமைக்கப்பட்டது. சட்டபூர்வமான இக்கழகம் வழக்கறிஞர் தொழில் மற்றும் சட்டக் கல்வியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. இந்திய வழக்கறிஞர் கழகத்தின் நிர்வாகிகள் இந்திய மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர் கழகத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தேடுக்கபடுகிறார்கள்தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.
==அமைப்பு==
இந்திய வழக்கறிஞர்கள் சட்டம், 1961இன் படி, இந்திய மாநிலங்களின் வழக்கறிஞர் கழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு இந்திய வழக்கறிஞர்கள் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இந்திய தலைமைச் சட்ட வழக்கறிஞர் (Attorney General of India) மற்றும் இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகர் (Solicitor General of India) ஆகியோர் அலுவல் சார்பான உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநிலங்களின் வழக்கறிஞர் கழக (Members from State Bar Council) உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள்.
 
இந்திய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர் மற்றும் துணைத்தலவரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். உறுப்பினர்களால் தேர்ந்தேடுக்கப்படும் செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அகில இந்திய வழக்கறிஞர் தேர்வுக் குழு, மேற்பார்வைக் குழு வழக்கறிஞர்கள் நலக் குழு மற்றும் சட்ட உதவிக் குழுக்கள் வழக்கறிஞர்கள் கழக்கத்திற்குகழக்கத்திற்குத் தேவையான கருத்துக்களைகருத்துக்களைக் கூறும்.
 
===குழுக்கள்===
வழக்கறிஞர் கழகம் செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வழக்கறிஞர்கள் நலக் குழு, சட்ட உதவிக் குழு சட்டக் கல்வி இயக்குனரகம்இயக்குநரகம் கொண்டுள்ளது. <ref>{{cite web|title=Committees of Bar Council of India|url=http://www.barcouncilofindia.org/about/about-the-bar-council-of-india/committees/|publisher=Bar Council of India|accessdate=4 June 2014|archiveurl=http://web.archive.org/web/20140328025118/http://www.barcouncilofindia.org/about/about-the-bar-council-of-india/committees/|archivedate=28 March 2014}}</ref>
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வழக்குரைஞர்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது