விண் உடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[Image:Apollo Moonwalk2.jpg|thumb|அப்பலோ-11 பயணத்தின் போது [[எட்வின் ஆல்ட்ரின்]] விண் உடையிடன்உடையுடன் சந்திரத் தரையில்.]]
'''விண் உடை''' அல்லது '''விண்வெளி உடை''' (space suit) என்பது வெப்பமான மற்றும் உரைஉறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான [[விண்வெளி]]யில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு [[ஆடை]]யாகும். மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் [[காற்று]], [[நீர்]], வெப்பம் ஆகியன கிடைககும் விதத்திலும், [[வேர்வை]], [[சிறுநீர்]], [[கரியமிலவாயு]] ஆகியவற்றை அகற்றும் வித்தில்விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது. வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும். இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும் [[ஆக்சிசன்]] தொட்டி இருக்கும்.
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்_உடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது