நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.
 
== காலவரிசைப்படி நிகண்டுகள் பட்டியல் ==
16ஆம் நூற்றாண்டுக்கு முன் நிகண்டு என்னும் சொல் இல்லை. <br />
{{முதன்மை|காலவரிசையில் நிகண்டுகள்}}
இக்காலத்துக்கு முந்தைய நிகண்டு நூல்களை ‘உரிச்சொற் பனுவல்’ என வழங்கிவந்தனர்.
 
சங்க காலத்தில் சோழநாட்டு அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் ‘அம்பர் கிழான் அருவந்தை’. இவன் மகன் சேந்தன்.
 
#10ஆம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் வழியில் வந்த சேந்தன் போற்றிய தமிழ்ப்புலவர் திவாகர முனிவர். இவர் செய்த நிகண்டு நூல் சேந்தன் திவாகரம். <br />
#திவாகர முனிவர் மகன் பிங்கல முனிவர். பிங்கல முனிவர் செய்த தூல் பிங்கல நிகண்டு.
#பின்னர் 14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த காங்கேயர் என்பவர் செய்த நூல் உரிச்சொல் நிகண்டு.
#பின்னர் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டு வாக்கில் கயாதரர் என்பவர் செய்த நூல் கயாதரம்.
#பின்னர் 16ஆம் நூற்றாண்டில் மண்டல புருடர் என்பவர் செய்த நூல் சூடாமணி நிகண்டு.
#பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஆண்டியப்ப்ப் புலவர் செய்த ஆசிரிய நிகண்டு
 
==நிகண்டுகளின் தொகுப்புமுறை==
நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏந்தாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். <ref>திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, [[சு. வையாபுரிப்பிள்ளை]] பதிப்பு, அச்சகம் – [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] முத்திராசாலை அச்சகம், 1931</ref>
 
== பட்டியல் ==
{{முதன்மை|காலவரிசையில் நிகண்டுகள்}}
 
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது