வங்காளதேச விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
== வரலாறு ==
[[பாகிஸ்தான்]] விடுதலைக்குவிடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குபாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குகிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு [[வங்காள மொழி]]யை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்குமக்கள் வெறுப்படைந்தனர். [[1970]]இல் கிழக்கு பாகிஸ்தானின் [[அவாமி லீக்]] கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் [[போலா சூறாவளி]] வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்குமேற்குப் பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்குகிழக்குப் பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழுவுகள்நிகழ்வுகள் காரணமாக கிழக்குகிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் [[முக்தி பாஹினி]] என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.
 
== தொடக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது