கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
பொன்னம்பலம், 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் காங்கேசர், யாழ்ப்பாணத்தில் [[வடமராட்சி]]ப் பகுதியிலுள்ள [[அல்வாய்]] என்னும் ஊரைச் சேர்ந்தவர், தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் [[மானிப்பாய்]]க்கு அண்மையிலுள்ள [[நவாலி]]யைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், கொழும்பிலுள்ள சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் கேம்பிரிஜ் சென்று இயற்கை அறிவியல் துறையில்துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் [[அரச வழக்கறிஞர்]] (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
 
 
 
 
<br clear="all">
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது