கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==வெளிநாட்டு வணிகத் தொடர்பு==
கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் [[எகிப்து]], உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் [[முசிறி]] துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் "[[பட்டணம்]]" என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref>[http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm The Hindu - Mar 2011]</ref><ref>{{cite news|last=|title=Following the Roman trail|url=http://www.hindu.com/thehindu/mag/2003/08/17/stories/2003081700370800.htm|accessdate=|newspaper=The Hindu|date=17 August 2003|location=India}}</ref>
 
==அகழ்வாய்வில் கிடைத்த பிற சான்றுகள்==
கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சில் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன.<ref>http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kodumanal-excavation-yields-a-bonanza-again/article3463120.ece</ref><ref>http://www.tnarch.gov.in/excavation/kod.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/கொடுமணல்_தொல்லியற்களம்,_ஈரோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது