பி-அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Seismogram.gif|right|320px|thumb|நிலவரைவியில் நிலநடுக்கத்தைக் காட்டும் எசு-அலையும், பி-அலையும்]]
நிலநடுக்கவியலில் '''பி-அலைகள்''' (P-waves) என்பன நிலத்தின் அடியே இருக்கும் [[வளிமம்|வளிமப்பொருள்]], [[நீர்மம்|நீர்மப்பொருள்]], திண்மப்பொருள் ஆகிய அனைத்தின் ஊடாகவும் செல்வன, எனவே ''முழுவுடல் அலைகள்'' என்றும் குறிக்கப்பெறுகின்றன. [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தைப்]] பதிவு செய்யும் [[நிலநடுக்கவரைவி]]யில் முதலில் பதிவாவது இவைதான். பி என்னும் சொல் அழுத்தம் என்னும் பொருள் கொண்ட ஆங்கிலச் சொல் 'pressure' என்பதைக் குறிக்கும் அல்லது அதிக விரைவுடன் வந்து முதலில் பதிவாவதால் 'primary' என்னும் சொல்லின் முதலெழுத்து என்பதைக் குறிக்கும்<ref name="John">{{cite book|last=Milsom|first=J.|title=Field Geophysics|publisher=John Wiley and Sons|year=2003|series=The geological field guide series|volume=25|page=232|isbn=978-0-470-84347-5|url=http://books.google.com/?id=T7CKj8bqVlwC&pg=PA179&dq=%22P-wave%22+pressure+wave+geophysics&cd=3#v=onepage&q=&f=false|accessdate=2010-02-25}}</ref>.
 
வரி 9 ⟶ 10:
மேலுள்ள சமன்பாட்டில் ''K'' என்பது பருமக்குணகம் (bulk modulus), ''<math>\mu</math>'' என்பது நறுக்கக்குணகம் (shear modulus), ''<math>\rho</math>'' என்பது அலை நகரும் பொருளின் அடர்த்தி, ''<math>\lambda</math>'' என்பது முதலாம் இலாமே அளவுரு (the first Lamé parameter).
 
மெற்குறித்தவற்றுள்மேற்குறித்தவற்றுள் அடர்த்தி அவ்வளவாக வேறுபடாதது, ஆகவே விரைவானது பெரும்பாலும் ''K'', ''μ'' ஆகியவற்றால்தான் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
 
பி-அலை மீட்சிக்குணகம் (elastic moduli P-wave modulus), <math>M</math>, என்பது கீழ்க்காணுமாறு வரையறை செய்யப்பட்டுள்ளது, <math>M = K + 4\mu/3</math>, ஆகவே
"https://ta.wikipedia.org/wiki/பி-அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது