பி-அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் பி அலை (நிலநடுக்கம்)-ஐ பி-அலைக்கு நகர்த்தினார்
வரிசை 1:
[[File:Seismogram.gif|right|320px|thumb|நிலவரைவியில் நிலநடுக்கத்தைக் காட்டும் எசு-அலையும், பி-அலையும்]]
[[நிலநடுக்கம்|நிலநடுக்கவியலில்]] '''பி-அலைகள்''' (''P-waves'') என்பன நிலத்தின் அடியே இருக்கும் [[வளிமம்|வளிமப்பொருள்வளிம]], [[நீர்மம்|நீர்மப்பொருள்நீர்ம]], திண்மப்பொருள்[[திண்மம் (இயற்பியல்)|திட]]ப் பொருள் ஆகிய அனைத்தின் [[தொடர்ம விசையியல்|ஊடாகவும்]] செல்வன, எனவே ''முழுவுடல் அலைகள்'' என்றும் குறிக்கப்பெறுகின்றன. [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தைப்]] பதிவு செய்யும் [[நிலநடுக்கப் பதிவுக் கருவி|நிலநடுக்கவரைவி]]யில் முதலில் பதிவாவது இவைதான். பி என்னும் சொல் அழுத்தம் என்னும் பொருள் கொண்ட ஆங்கிலச் சொல் 'pressure' என்பதைக் குறிக்கும், அல்லது அதிக விரைவுடன் வந்து முதலில் பதிவாவதால் 'primary' என்னும் சொல்லின் முதலெழுத்து என்பதைக்என்பதையும் குறிக்கும்<ref name="John">{{cite book|last=Milsom|first=J.|title=Field Geophysics|publisher=John Wiley and Sons|year=2003|series=The geological field guide series |volume=25 |page=232 |isbn=978-0-470-84347-5 |url=http://books.google.com/?id=T7CKj8bqVlwC&pg=PA179&dq=%22P-wave%22+pressure+wave+geophysics&cd=3#v=onepage&q=&f=false|accessdate=2010-02-25}}</ref>.
 
ஒரே பருமவகையான திண்மங்களில் பி-அலைகள் எப்பொழுதுமே [[நெட்டலை|நீளவாட்டு அலையாக (Longitudinal wave)அலை]]யாக இருக்கும். அதாவது பொருளின் துகள்கள், அலையும் அதன் ஆற்றலும் செல்லும் திசையிலேயே அசைந்து அலைந்து நகரும்.
 
==விரைவு==
"https://ta.wikipedia.org/wiki/பி-அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது