மார்த்தாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
[[கன்னியாகுமரி]]-[[திருவனந்தபுரம்]] தேசிய நெடுஞ்சாலையில் இந்நகர் அமைந்துள்ளது.
=== மார்த்தாண்டம் பேருந்து நிலையம் ===
இப்பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மற்றும் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்திற்குள்ளேயும், [[சென்னை]], [[ஊட்டி]], [[கோயம்புத்தூர்]], [[வேளாங்கன்னிவேளாங்கண்ணி]], [[மதுரை]], [[திருச்செந்தூர்]] போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், [[பெங்களூர்]], [[புதுச்சேரி]] போன்ற பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
=== வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ===
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது