சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| Planet = [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]
}}
[[File:Shukradeva.jpgShukra with consort Dwarjaswinijpg|right|thumb|150px|சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்]]
'''சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி''' [[பிருகு]]வின் மகன். [[அரக்கர்|அசுர குலத்தவர்களின்]] [[குரு]]. சுக்கிரனின் மகள் [[தேவயானி]]. மருமகன் [[யயாதி]]. [[வெள்ளி (கோள்)|வெள்ளி கோள்]] என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு [[பிரகஸ்பதி]] இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் [[கசன்]] இவரது சீடர்களில் ஒருவர்.<ref>http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/</ref>
 
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
[[பகுப்பு:புராணக்கதை மாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1860671" இருந்து மீள்விக்கப்பட்டது