அக்ரிப்பா, ஐயுறவுவாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அக்ரிப்பா''' ({{lang-el|Ἀγρίππας}})..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 3:
==ஐந்து பூடகங்கள்==
 
[[செக்டசு எம்பிரிக்கசு]], தனது ''பிர்ரோனிய உருவரைகள்''என்ற நூலில் இந்த ஐந்து பூடகங்களைக் குறிப்பிடுகிறார். செக்டசு கூற்றின்படி, இவை ’’மிக அண்மைய ஐயுறவுவாதிகளின்’’ பங்களிப்பாகும்.நாம் இவற்றை [[Diogenes Laertius]] அவர்களின் பரிந்துரைப்படி அக்ரிப்பாவின் பங்களிப்பாக்க் கருதுகிறோம்.<ref name="diog1">Diogenes Laërtius, ix.</ref> அவை கீழே தரப்படுகின்றன.
# '''[[எதிருரை (Dissent)]]''' – பொது வாழ்வின் விதிகளிலும் மெய்யியலாரின் தற்கருத்துகளிலும் நிலவும் உறுதியின்மை
 
# ''' [[ஈறிலி வரை]] தொடரும் நிறுவல்''' – அனைத்து மெய்ப்புகளுக்குமே மேலும் ஒரு நிறுவல் தேவையென ஈறிலி வரை முடிவே இல்லாமல் தொடருதல்
 
# ''சார்புநிலை''' – அனைத்துப் பொருள்களுமே அவற்றிடையே உள்ள உறவுகள் மாறும்போதும் அல்லது வேறுபட்ட கண்ணோட்ட்த்தில் பார்க்கும்போதும் தாமும் மாறுகின்றன.
 
# '''[[:wikt:கற்பிதம்|கற்பிதம்]]''' – உறுதிப்படுத்தும் உண்மை வெறும் கருதுகோளே
 
# '''[[வினாவிடமே மீளல்|சுழல்வட்டம்]]''' –– உறுதிப்படுத்தும் உண்மையில் முடிவிலாத சுழல்வட்டம் நிலவுதல்
 
"https://ta.wikipedia.org/wiki/அக்ரிப்பா,_ஐயுறவுவாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது