காத்தான்குடித் தாக்குதல் 1990: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 12:
| fatalities = 147
| injuries =
| perps = [[தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுகின்றது]]
| susperps =
| weapons = [[கைத்துப்பாக்கி]],[[இயந்திரத் துப்பாக்கி]]
}}
'''காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை''' என்பது [[ஆகஸ்ட் 3]], [[1990]]ல் [[கிழக்கிலங்கை]]யில் [[காத்தான்குடி|காத்தான்குடியில்]] ஆயுதக்குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு [[இஸ்லாம்|முஸ்லீம்]] பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.<ref>"துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்" புத்தகத்திலிருந்து</ref>. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.<ref name="spur.asn.au">[http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm]</ref><ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12591|Muslim towns shut down to mark massacre]</ref> இத்தாக்குதலை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] மேற்கொண்டதாக பழிபரவலாக சுமத்தப்படுகின்றதுநம்பப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இதனை எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.<ref>{{cite book | last = Trawick | first = Margaret | title = Enemy Lines: Warfare, Childhood, and Play in Batticaloa | publisher =University of California Press| year = 1999 | oclc = 70866875 | isbn = 978-0-520-24515-0
| pages = 205}}</ref>
 
இந்த தாக்குதல் [[ஆகஸ்ட் 1]], 1990ல் [[அக்கரைப்பற்று|அக்கரைப்பற்றில்]] நடைத்தப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. அக்கரைப்பற்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 முஸ்லிம்களும், 2 தியதி [[மதவாச்சி]], [[மட்டக்களப்பு]] மற்றும் [[மஜீது புரம்]] ஆகிய ஊர்களில் 15 முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர்.<ref name="spur.asn.au"/>
இந்த தாக்குதல் 20 யூன் 1990 இல் கல்முனையில் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து முஸ்லீம் ஊர்காவல்ப் படையினர் 250 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ததற்க்கு பழி வாங்கும் வகையில் நடத்தியதாக நம்பப்படுகின்றது.<ref name="spur.asn.au"/>
 
இத்தாக்குதல்களை [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] நடத்தவில்லை என‌நடத்தியதாக அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான [[கருணா அம்மான்]] தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இத்தாக்குதலை துன்பியல் சம்பவம் என்று பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார். தமிழ் பேசுபவர்களாக இருந்தும் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பலமுறை தாக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.<ref>[http://www.lankanewspapers.com/news%5C2006%5C8%5C7978_image_headline.html]</ref><ref>
[http://www.asiantribune.com/index.php?q=node/1420 LTTE mercilessly slaughtered more than 100 Muslim civilians - including women and children]</ref><ref>[http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/09/060924_muttur_muslims.shtml Muttur Muslims fear LTTE attack]</ref>
<ref>[http://www.satp.org/satporgtp/sair/Archives/5_12.htm#assessment2 SOUTH ASIA INTELLIGENCE REVIEW]</ref>
"https://ta.wikipedia.org/wiki/காத்தான்குடித்_தாக்குதல்_1990" இலிருந்து மீள்விக்கப்பட்டது