அக்ரிப்பா, ஐயுறவுவாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, அக்ரிப்பா,ஐயுறவுவாதி பக்கத்தை அக்ரிப்பா, ஐயுறவுவாதி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி...
No edit summary
வரிசை 1:
'''அக்ரிப்பா''' (''Agrippa'', {{lang-el|Ἀγρίππας}}) என்பவர் ஓர் [[ஐயுறவியல்|ஐயுறவுவாத]] [[மெய்யியலார்மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் கி.பி[[கிபி]] முதல் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்திருக்கலாம்.<ref name="DGRBM">{{Citation | last = Jowett | first = Benjamin | author-link = Benjamin Jowett | contribution = Agrippa (1) | editor-last = Smith | editor-first = William | title = [[Dictionary of Greek and Roman Biography and Mythology]] | volume = 1 | pages = 77 | publisher = [[Little, Brown and Company]] | place = Boston | year = 1867 | contribution-url = http://www.ancientlibrary.com/smith-bio/0086.html }}</ref> இவர் "ஐந்து ஐய அடிப்படைகள் " அல்லது ''பூடகங்கள்'' ({{lang-el|τρόποι}}''tropes''), என்ற கருத்தின் ஆசிரியர் ஆவார். இவை உறுதிவாய்ந்த அறிவின் இயலாமையை நிறுவ உருவாக்கப்பட்டன.
 
==ஐந்து பூடகங்கள்==
வரிசை 11:
# '''[[வினாவிடமே மீளல்|சுழல்வட்டம்]]''' –– உறுதிப்படுத்தும் உண்மையில் முடிவிலாத சுழல்வட்டம் நிலவுதல்
 
<blockquote>[165] விவாதம் தரும் முறைமைப்படி, இயல்பு வாழ்க்கையிலும் மெய்யியலார் மொழிவிலும் முன்மொழியப்படும் பொருண்மை பற்றிய தீர்மானிக்கவியலாத எதிருரை/மறுப்பு முன்னுக்கு வருவதைக் காண்கிறோம். இதனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவோ எதையாவது தள்ளிவிடவோ முடிவதில்லை. எனவே நாம் [[Epoché|தீர்ப்பை நிறுத்திவைத்தல்] ]தான் செய்ய நேர்கிறது.. [166] ஈறிலிவரை தொடரும் முறைமைப்படி, முன்மொழியப்படும் பொருண்மையை நிறுவ முன்வைக்கும் நம்பக வாயிலுக்கே மேலுமொரு அதைப்போன்ற மெய்ப்பிக்கும் வாயில் தேவையென நாம் முடிவில்லாமல் தொடர்ந்து சொல்லலாம். எனவே எதையும் நிறுவ எங்கிருந்து தொடங்குவது. எனவே தீர்ப்பை நிறுத்திவைத்தல் இதிலும் தொடர்கிறது. [167] சார்புடைமை தரும் முறைமைப்படி, மேலே கூறியபடி,நிலவும் பொருள் அறிபவர் கருத்துப்படியும் அத்துடன் அறியப்படும் பொருளின்படியும் சார்ந்தே குறிப்பிடும் தன்மை உடையதாகிறது. ஆனால் உண்மையில் அது, அதன் தன்மையில் எப்படி இருக்கிறது என இதிலும் தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டி நேர்கிறது. [168] கருதுகோள் சார்ந்த முறைமைப்படி, ஈறிலிவரைத் தள்ளிச் செல்லும் வறட்டுவாதிகள் நிறுவப்படாத்தில் இருந்து தொடங்கினாலும் சலுகையாக மெய்ப்பு ஏதும் இன்றியே எளிதாக கற்பிதம் செய்தவொன்றை உண்மையாக கூறுவர். [169] எதிர்மாறு முறைமை, ஆய்வுக்குட்படும் பொருள் பற்றி உறுதியாக இருக்கவேண்டும்போது, ஆய்வில் உள்ள பொருளால் அது உறுதிபடுத்தப்படவேண்டும் என்ற நிலையில் நேர்கிறது எனலாம். இங்கு மற்றதை நிறுவ இரண்டில் எதையுமே தேர்ந்தெடுக்கமுடிவதில்லை. மாறாக இரண்டின் தீர்ப்பையும் நிறுத்தி வைக்கிறோம்.<ref>Sextus Empiricus, ''Pyrrhōneioi hypotypōseis'' i., from Annas, J., ''Outlines of Scepticism'' [[Cambridgeகேம்பிறிட்ஜ் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்]]. (2000).</ref></blockquote>
 
இந்த ஐந்து பூடகங்களைப் பொறுத்தவரையில் முதலாவதும் மூன்றாவதும் முந்தைய ஐயுறவுவாதத்தின் பத்து அடிப்படைகளைச் சார்ந்தவை.<ref name="diog1"/> கூடுதலான மூன்று பூடகங்கள் பொதுவான மறுப்புகளில் இருந்து மாறிய ஐயுறவு வாத அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.இவை புலன் உணர்வையும் தற்கருத்தையும் மறுக்கும் உயர்நுட்பம் வாய்ந்த இருப்பியல்/அப்பாலையியல் சார்ந்த ஐயவகையின் அடிப்படைகள் ஆகும்.
 
[[விக்டர் புரோசார்டு]] கூறுகிறபடி, “இந்த ஐந்து பூடகங்கள், வேறு யாருமே இதுவரை முன்வைக்காதவை மட்டுமல்ல, மிகவும் முனைப்பானவையும் துல்லியமானவையும் ஆகிய ஐயுறவுவாத வடிவங்கள் ஆகும். ஒருவகையில் அவை இன்றும் எதிர்க்க முடியாதனவாகவே உள்ளன.”<ref>Brochard, V., ''கிரேக்க ஐயுறவுவாதிகள்''.</ref>
 
==மேலும்காண்க==
*[[மூஞ்சாசன் மும்மை ஐயம் ( trilemma)]]
*[[மெய்யியல் ஐயுறவு வாதம்]]
*[[பிர்ரோனியம்]
*[[நிறுவல் கோட்பாடு]]
 
==குறிப்புகள்==
வரி 27 ⟶ 21:
 
==நூல்தொகை==
*Sextus Empiricus, ''Outlines of Pyrrhonism''
{{Wikisource1911Enc|Agrippa}}
*[[SextusDiogenes Empiricus]]Laertius, ''OutlinesLives of Pyrrhonismthe Philosophers''.
*[[Victor Brochard]], ''The Greek Skeptics''
*[[Diogenes Laertius]], ''Lives of the Philosophers''.
*[[Victor Brochard]], ''The Greek Skeptics''
*L. E. Goodman, "Skepticism", ''Review of Metaphysics'' 36: 819-848, 1983.
*[[Jonathan Barnes]], ''The Toils of Scepticism'', Cambridge 1990.
 
{{பண்டைய கிரேக்க ஐயுறவுவாதம்}}
 
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]] -->
|NAME=Agrippa the Skeptic
|ALTERNATIVE NAMES=Ἀγρίππας (Ancient Greek)
|SHORT DESCRIPTION=Skeptic philosopher
|DATE OF BIRTH=
|PLACE OF BIRTH=
|DATE OF DEATH=
|PLACE OF DEATH=
}}
 
[[பகுப்பு:கி.பி முதல் நூற்றாண்டு மெய்யியலார்மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:உரோமன் கால ஐயுறவுசார்மெய்யியலார்]]
[[பகுப்பு:பிறப்பாண்டு தெரியாது]]
[[பகுப்பு:இறப்பாண்டு தெரியாது]]
[[பகுப்பு:அறிதலியலார்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்ரிப்பா,_ஐயுறவுவாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது