அக்ரிப்பா, ஐயுறவுவாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==ஐந்து பூடகங்கள்==
[[செக்டசு எம்பிரிக்கசு]], தனது ''பிர்ரோனிய உருவரைகள்'' என்ற நூலில் இந்த ஐந்து பூடகங்களைக் குறிப்பிடுகிறார். செக்டசு கூற்றின்படி, இவை ’’மிக அண்மைய ஐயுறவுவாதிகளின்’’ பங்களிப்பாகும்.நாம் இவற்றைடயோஜினசு [[Diogenesலேர்ட்டியசு Laertius]] அவர்களின்என்பவரின் பரிந்துரைப்படி இவை அக்ரிப்பாவின் பங்களிப்பாக்க்பங்களிப்பாகக் கருதுகிறோம்கருதப்படுகிறது.<ref name="diog1">Diogenes Laërtius, ix.</ref> அவை கீழே தரப்படுகின்றன.
 
[[செக்டசு எம்பிரிக்கசு]], தனது ''பிர்ரோனிய உருவரைகள்''என்ற நூலில் இந்த ஐந்து பூடகங்களைக் குறிப்பிடுகிறார். செக்டசு கூற்றின்படி, இவை ’’மிக அண்மைய ஐயுறவுவாதிகளின்’’ பங்களிப்பாகும்.நாம் இவற்றை [[Diogenes Laertius]] அவர்களின் பரிந்துரைப்படி அக்ரிப்பாவின் பங்களிப்பாக்க் கருதுகிறோம்.<ref name="diog1">Diogenes Laërtius, ix.</ref> அவை கீழே தரப்படுகின்றன.
#* '''[["எதிருரை" (Dissent)]]''dissent'') – பொது வாழ்வின் விதிகளிலும் மெய்யியலாரின் தற்கருத்துகளிலும் நிலவும் உறுதியின்மை,
#* ''' [["ஈறிலி வரை]] தொடரும் நிறுவல்'''" – அனைத்து மெய்ப்புகளுக்குமே மேலும் ஒரு நிறுவல் தேவையென ஈறிலி வரை முடிவே இல்லாமல் தொடருதல்,
#* ''"சார்புநிலை'''" – அனைத்துப் பொருள்களுமே அவற்றிடையே உள்ள உறவுகள் மாறும்போதும் அல்லது வேறுபட்ட கண்ணோட்ட்த்தில் பார்க்கும்போதும் தாமும் மாறுகின்றன.
#* '''[[:wikt:"கற்பிதம்|கற்பிதம்]]'''" – உறுதிப்படுத்தும் உண்மை வெறும் கருதுகோளே
#* '''[[வினாவிடமே மீளல்|"சுழல்வட்டம்]]'''" –– உறுதிப்படுத்தும் உண்மையில் முடிவிலாத சுழல்வட்டம் நிலவுதல் .
 
<blockquote>[165] விவாதம் தரும் முறைமைப்படி, இயல்பு வாழ்க்கையிலும் மெய்யியலார் மொழிவிலும் முன்மொழியப்படும் பொருண்மை பற்றிய தீர்மானிக்கவியலாத எதிருரை/மறுப்பு முன்னுக்கு வருவதைக் காண்கிறோம். இதனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவோ எதையாவது தள்ளிவிடவோ முடிவதில்லை. எனவே நாம் [[Epoché|தீர்ப்பை நிறுத்திவைத்தல்] ]தான் செய்ய நேர்கிறது.. [166] ஈறிலிவரை தொடரும் முறைமைப்படி, முன்மொழியப்படும் பொருண்மையை நிறுவ முன்வைக்கும் நம்பக வாயிலுக்கே மேலுமொரு அதைப்போன்ற மெய்ப்பிக்கும் வாயில் தேவையென நாம் முடிவில்லாமல் தொடர்ந்து சொல்லலாம். எனவே எதையும் நிறுவ எங்கிருந்து தொடங்குவது. எனவே தீர்ப்பை நிறுத்திவைத்தல் இதிலும் தொடர்கிறது. [167] சார்புடைமை தரும் முறைமைப்படி, மேலே கூறியபடி,நிலவும் பொருள் அறிபவர் கருத்துப்படியும் அத்துடன் அறியப்படும் பொருளின்படியும் சார்ந்தே குறிப்பிடும் தன்மை உடையதாகிறது. ஆனால் உண்மையில் அது, அதன் தன்மையில் எப்படி இருக்கிறது என இதிலும் தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டி நேர்கிறது. [168] கருதுகோள் சார்ந்த முறைமைப்படி, ஈறிலிவரைத் தள்ளிச் செல்லும் வறட்டுவாதிகள் நிறுவப்படாத்தில் இருந்து தொடங்கினாலும் சலுகையாக மெய்ப்பு ஏதும் இன்றியே எளிதாக கற்பிதம் செய்தவொன்றை உண்மையாக கூறுவர். [169] எதிர்மாறு முறைமை, ஆய்வுக்குட்படும் பொருள் பற்றி உறுதியாக இருக்கவேண்டும்போது, ஆய்வில் உள்ள பொருளால் அது உறுதிபடுத்தப்படவேண்டும் என்ற நிலையில் நேர்கிறது எனலாம். இங்கு மற்றதை நிறுவ இரண்டில் எதையுமே தேர்ந்தெடுக்கமுடிவதில்லை. மாறாக இரண்டின் தீர்ப்பையும் நிறுத்தி வைக்கிறோம்.<ref>Sextus Empiricus, ''Pyrrhōneioi hypotypōseis'' i., from Annas, J., ''Outlines of Scepticism'' [[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]. (2000).</ref></blockquote>
 
இந்த ஐந்து பூடகங்களைப் பொறுத்தவரையில் முதலாவதும் மூன்றாவதும் முந்தைய ஐயுறவுவாதத்தின் பத்து அடிப்படைகளைச் சார்ந்தவை.<ref name="diog1"/> கூடுதலான மூன்று பூடகங்கள் பொதுவான மறுப்புகளில் இருந்து மாறிய ஐயுறவு வாத அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.இவை புலன் உணர்வையும் தற்கருத்தையும் மறுக்கும் உயர்நுட்பம் வாய்ந்த இருப்பியல்/அப்பாலையியல் சார்ந்த ஐயவகையின் அடிப்படைகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அக்ரிப்பா,_ஐயுறவுவாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது