அக்ரிப்பா, ஐயுறவுவாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
இந்த ஐந்து பூடகங்களைப் பொறுத்தவரையில் முதலாவதும் மூன்றாவதும் முந்தைய ஐயுறவுவாதத்தின் பத்து அடிப்படைகளைச் சார்ந்தவை.<ref name="diog1"/> கூடுதலான மூன்று பூடகங்கள் பொதுவான மறுப்புகளில் இருந்து மாறிய ஐயுறவு வாத அமைப்பின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.இவை புலன் உணர்வையும் தற்கருத்தையும் மறுக்கும் உயர்நுட்பம் வாய்ந்த இருப்பியல்/அப்பாலையியல் சார்ந்த ஐயவகையின் அடிப்படைகள் ஆகும்.
 
[[விக்டர் புரோசார்டு]] கூறுகிறபடி, “இந்த ஐந்து பூடகங்கள், வேறு யாருமே இதுவரை முன்வைக்காதவை மட்டுமல்ல, மிகவும் முனைப்பானவையும் துல்லியமானவையும் ஆகிய ஐயுறவுவாத வடிவங்கள் ஆகும். ஒருவகையில் அவை இன்றும் எதிர்க்க முடியாதனவாகவே உள்ளன.”<ref>Brochard, V., ''கிரேக்க ஐயுறவுவாதிகள்''.</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அக்ரிப்பா,_ஐயுறவுவாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது