அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்==
[[விராட பருவம்|விராட பருவத்தில்]], [[அருச்சுனன்]] [[உத்தரன்|உத்தரனிடம்]] தனது பத்து சிறப்புப் பெயர்களை அதற்கான காரணத்துடன் கூறுகிறான்.
* அனகன்
 
* காண்டீபன்: ([[காண்டீபம்]] எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன்)
*தனஞ்சயன்: தான் வெற்ற எதிரி நாட்டு செல்வங்களால் நிரம்பிப் பெற்றவனாக நான் இருந்ததால், தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
* கீரிடி: ([[இந்திரன்]]) அளித்த கீரிடத்தை அணிந்தவன்
 
* குடாகேசன்: (போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன்)
*விஜயன்: எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு நான் திரும்பியதில்லை என்பதால், விஜயன் என்று அழைக்கிறார்கள்.
* குருநந்தனன்
 
* கௌந்தேயன்: ([[குந்தி]])யின் மகன்
*சுவேதவாகனன்: எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்.
* சவ்வியசாசி: (ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை வில்லிருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன்)
 
* சுவேதவாகனன்: (வெள்ளைக்குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்)
*பல்குனன்: பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் நான் பிறந்ததால் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
* தனஞ்செயன்: இராசசூய யாகத்திற்கு வடதிசை அரசர்களை வென்று பெரும்தனம் (பெருஞ்செல்வம்) கொண்டுவந்ததால் இவனுக்கு '''தனஞ்சயன்''' என்ற பெயர் ஏற்பட்டது.
 
* பராந்தகன்: (எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவன்)
*கிரீடி: ஒரு முறை [[தேவர்|தேவர்களின்]] எதிரிகளான [[அசுரர்|அசுரர்களை]] வென்றமையால், ஒரு கிரீடத்தை [[இந்திரன்]] எனது தலையில் சூட்டியதால், கிரீடி என்று பெயர் பெற்றேன்.
* பற்குணன்: (பங்குனி மாதத்தில் பிறந்தவன்)
 
* பாண்டவ கபிதுவசன்
*பீபத்சு: போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், பீபத்சு என்று அறியப்படுகிறேன்.
* பார்த்தன்: (([[குந்தி|குந்தியின்]]) இயற்பெயர் ''பிருதை'' என்பதால் அருச்சுனனுக்கு ''பார்த்தன்'' என்று பெயராயிற்று)
 
* பாரதன்
*சவ்யசச்சின்: [[காண்டீவம்]] எனும் வில்லைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் சவ்யசச்சின் (சவ்யசாசி) என்று அறியப்படுகிறேன்.
* வாரணக் கொடியோன்: ([[அனுமான்|அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன்]])
 
* விஜயன்: (போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன்)
*அர்ஜுனன்: எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
* ஜிஷ்ணு: (எதிர்களை வெல்பவன்)
 
*ஜிஷ்ணு: அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், [[இந்திரன்|இந்திரனின்]] மகனாகவும் இருப்பதால்நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
 
*கிருஷ்ணன்: எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் என்பது, கரிய நிறத் தோல் கொண்ட என் மீது பாசம் கொண்ட எனது தந்தை ([[பாண்டு|பாண்டுவால்]]) எனக்கு வழங்கப்பட்டதாகும். <ref>http://mahabharatham.arasan.info/p/blog-page_8070.html#sthash.fAFuh81d.dpuf</ref>
 
==பகவத் கீதை உபதேசம்==
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது